🏠 Lyrics Chords Bible

Neer Ennai Thanguvathal - நீர் என்னை தாங்குவதால்

நீர் என்னை தாங்குவதால்

நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்- என்

கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும்
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்

இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன்

Neer Ennai Thanguvathal Lyrics in English

Neer ennai thaanguvathaal Thoonguvaen nimmathiyaay Paduththurangi viliththeluvaen Karththar ennai aatharikkinteer Ethirththeluvor perukinaalum Karththar kaivittar entu sonnaalum Kaedakam neerthaan makimaiyum neerthaan Thalai nimira seypavar neer thaan- en Kadantha naatkalil nadantha kaariyam Ninaiththu thinam kalanginaalum Nadanthathellaam nanmaikkaethuvaay En thakappan neer maattaுkireer Intu kaannkinta ekipthiyarai Ini orupothum kaannpathillai Karththar enakkaay yuththam seykintar Kaaththiruppaen naan poraுmaiyudan

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Thanguvathal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Ennai Thanguvathal PPT

நீர் என்னை தாங்குவதால் Neer ennai thaanguvathaal தூங்குவேன் நிம்மதியாய் Thoonguvaen nimmathiyaay படுத்துறங்கி விழித்தெழுவேன் Paduththurangi viliththeluvaen கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் Karththar ennai aatharikkinteer எதிர்த்தெழுவோர் பெருகினாலும் Ethirththeluvor perukinaalum கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் Karththar kaivittar entu sonnaalum கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான் Kaedakam neerthaan makimaiyum neerthaan தலை நிமிர செய்பவர் நீர் தான்- என் Thalai nimira seypavar neer thaan- en கடந்த நாட்களில் நடந்த காரியம் Kadantha naatkalil nadantha kaariyam நினைத்து தினம் கலங்கினாலும் Ninaiththu thinam kalanginaalum நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் Nadanthathellaam nanmaikkaethuvaay என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் En thakappan neer maattaுkireer இன்று காண்கின்ற எகிப்தியரை Intu kaannkinta ekipthiyarai இனி ஒருபோதும் காண்பதில்லை Ini orupothum kaannpathillai கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் Karththar enakkaay yuththam seykintar காத்திருப்பேன் நான் பொறுமையுடன் Kaaththiruppaen naan poraுmaiyudan

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar