Lyrics PPT

Neer Ennai Thanguvathal PPT - நீர் என்னை தாங்குவதால்

நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

Slide 1

நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

Slide 2

எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான் தலை நிமிர செய்பவர் நீர் தான்- என்

Slide 3

கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும் நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்

Slide 4

இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன்

Neer Ennai Thanguvathal PowerPoint

Neer Ennai Thanguvathal - நீர் என்னை தாங்குவதால் Lyrics

Neer Ennai Thanguvathal PPT

Download Neer Ennai Thanguvathal Tamil PPT