Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்
1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே
2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே
3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே
4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே
5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே
6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே
7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே
Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே Lyrics in English
Kalvariye Kalvariye kalvaariyae kalvaariyae kal manam urukkidum kalvaariyae – en1. Paavi thuroki sanndaalan naanaayinum paathakam pokkip parivudan iratchiththa – kalvaariyae2. Paaviyai meetkavae naayakan Yesu tham jeevanin iraththaththaich sinthina unnatha – kalvaariyae3. Naathan enakkaaka aatharavattaோraayp paathakar maththiyil paathakan pol thongum – kalvaariyae4. Mulmuti sootiyae koor aanni meethilae kallanai pola en naayakan thongidum – kalvaariyae5. Sarvam pataiththaalum sorloka naayakan karmaththin kolamaay nirpathaik kaannpaeno – kalvaariyae6. Ennnum nanmai aethum ennilae illaiyae pinnai aen naesiththeer ennai en pon naathaa – kalvaariyae7. Ivvitha anpai naan engumae kaanneenae evvitham ithargeedu aelai naan seykuvaen – kalvaariyae
PowerPoint Presentation Slides for the song Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே PPT
Kalvariye Kalvariye PPT
Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே Song Meaning
Kalvariye Kalvariye
Calvary is Calvary
Calvary that melts the stone mind – N
1. I am a sinful and treacherous Sandalan
Salvation with compassion - Calvary
2. The Lord Jesus came to save the sinner
Supreme - Calvary, who shed the blood of life
3. Nathan is helpless for me
Hanging like a sinner among sinners – Calvary
4. The hair is hot on the cour nail
My hero hangs like a thief – Calvary
5. The Creator of the Universe is the Heavenly Hero
Do you see standing as a pillar of karma - Calvary
6. I have no advantage in counting
Why did you love me my dear Nata – Calvary
7. I have never seen such love anywhere
How shall I make atonement for this poor man - Calvary
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கல்வாரியே – நாயகன் Kalvariye கல் மனம் உருக்கிடும் பாவி துரோகி சண்டாளன் நானாயினும் பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த பாவியை மீட்கவே இயேசு தம் தமிழ்
