Full Screen Chords ?
 

Katti Pidithen Unthan - கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை

Katti Pidithen Unthan
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
உம் வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
2. பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
தேசத்தில் மலர வேண்டும்
3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன் Lyrics in English

Katti Pidithen Unthan kattippitiththaen unthan paathaththai kannnneeraal nanaikkinten karththaavae ilangaiyilae yuththangal oya vaenndumae ilairellaam Yesuvukkaay vaalavaenndum irangum aiyaa manam irangumaiyaa1. Thuppaakki aenthum kaikal um vaetham aentha vaenndum thappaamal um viruppam eppothum seyya vaenndum 2. Palikku pali vaangum pakaimai oliya vaenndum mannikkum manappaanmai thaesaththil malara vaenndum 3. Pirintha kudumpamellaam maraுpati innaiya vaenndum pettaோrin kannnneer ellaam kalippaay maara vaenndum 4. Veedu ilanthavarkal idangal peyarnthavarkal maraுvaalvu pera vaenndum makilchchiyaal nirampa vaenndum

PowerPoint Presentation Slides for the song Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Katti Pidithen Unthan – கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை PPT
Katti Pidithen Unthan PPT

Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன் Song Meaning

Katti Pidithen Unthan
I hugged your feet
Lord, I am wet with tears
Wars should stop in Sri Lanka
Everyone should live like Jesus
Compassion sir, mind compassion

1. Gun-carrying hands
You should carry your scriptures
Your wish is not to escape
Always do
2. Retaliation
Enmity must end
A forgiving attitude
To flourish in the country
3. All separated family
Need to connect again
All the tears of parents
Kalpai should change
4. The homeless
Displaced people
To be rehabilitated
Be filled with joy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் Katti Pidithen Unthan கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும் இரங்கும் ஐயா தமிழ்