Full Screen ?
 

Magane Un Nenjsenakkuth - மகனே உன் நெஞ்செனக்குத்

மகனே உன் நெஞ்செனக்குத்
தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?

1. அகத்தின் அசுத்தமெல்லாம்
துடைப்பேனே (2) – பாவ
அழுக்கை நீக்கி அருள்
கொடுப்பேனே (2)

2. உன் பாவம் முற்றும்
பரிகரிப்பேனே (2) – அதை
உண்மையாய்  அகற்ற நான்
மரித்தேனே

3. பாவம் அனைத்துமே
விட்டோடாயோ? (2) – நித்ய
பரகதி வாழ்வை இன்றே
தேடாயோ?

4. உலக வாழ்வினை
விட்டகல்வாயே (2) – மகா
உவப்பாய்க் கதி ஈவேன்
மகிழ்வாயே

5. உந்தன் ஆத்துமத்தை நீ
படைப்பாயே (2) – அதில்
ஊக்கமாய் வசிக்க இடம்

கொடுப்பாயே !

Magane Un Nenjsenakkuth Lyrics in English

Makanae un nenjaெnakkuth thaaraayo? – motcha vaalvaith tharuvaen ithu paaraayo? 1. Akaththin asuththamellaam thutaippaenae (2) – paava alukkai neekki arul koduppaenae (2) 2. Un paavam muttaுm parikarippaenae (2) – athai unnmaiyaay  akatta naan mariththaenae 3. Paavam anaiththumae vittaோdaayo? (2) – nithya parakathi vaalvai inte thaedaayo? 4. Ulaka vaalvinai vittakalvaayae (2) – makaa uvappaayk kathi eevaen makilvaayae 5. Unthan aaththumaththai nee pataippaayae (2) – athil ookkamaay vasikka idam koduppaayae !

PowerPoint Presentation Slides for the song Magane Un Nenjsenakkuth

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magane Un Nenjsenakkuth – மகனே உன் நெஞ்செனக்குத் PPT
Magane Un Nenjsenakkuth PPT

பாவம் மகனே நெஞ்செனக்குத்தாராயோ மோட்சவாழ்வைத் தருவேன் பாராயோ அகத்தின் அசுத்தமெல்லாம்துடைப்பேனே பாவஅழுக்கை நீக்கி அருள்கொடுப்பேனே முற்றும்பரிகரிப்பேனே அதைஉண்மையாய் அகற்ற நான்மரித்தேனே அனைத்துமேவிட்டோடாயோ நித்யபரகதி வாழ்வை இன்றேதேடாயோ தமிழ்