நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
1. வல்லவரே நல்லவரே
2. காண்பவரே காப்பவரே
3. பாவங்களைப் போக்கிவிட்டீர்
4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்
நன்றி நன்றி நன்றி என்று | Nandri Nandri Nandri Endru Lyrics in English
Nanti nanti nanti entu naalthoraுm paadiduvom 1. Vallavarae nallavarae 2. Kaannpavarae kaappavarae 3. Paavangalaip pokkivittir 4. Nnoykalellaam sumanthu konnteer 5. Aaviyinaal apishaekam seytheer 6. Puthuvaalvu enakkuth thantheer Alleluya (2) Amen
PowerPoint Presentation Slides for the song நன்றி நன்றி நன்றி என்று | Nandri Nandri Nandri Endru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Nandri Nandri Nandri Endru – நன்றி நன்றி நன்றி என்று PPT
| Nandri Nandri Nandri Endru PPT

