Full Screen Chords ?
 

Neer Ennai Thaanguvathaal - நீர் என்னை தாங்குவதால்

Neer Ennai Thaanguvathaal
நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய் -2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான் -என் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

2. கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும் -2
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

3. இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை -2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன் -2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2 -நீர் என்னை

Neer Ennai Thaanguvathaal Lyrics in English

Neer Ennai Thaanguvathaal neer ennai thaanguvathaal thoonguvaen nimmathiyaay -2 paduththurangi viliththeluvaen Karththar ennai aatharikkinteer -2 -neer ennai1. Ethirththeluvor perukinaalum Karththar kaivittar entu sonnaalum kaedakam neer thaan makimaiyum neer thaan thalai nimira seypavar neer thaan -en -2paduththurangi viliththeluvaen Karththar ennai aatharikkinteer -2 -neer ennai2. Kadantha naatkalil nadantha kaariyam ninaiththu thinam kalanginaalum -2 nadanthathellaam nanmaikkaethuvaay en thakappan neer maattaுkireer -2paduththurangi viliththeluvaen Karththar ennai aatharikkinteer -2 -neer ennai3. Intu kaannkinta ekipthiyarai ini orupothum kaannpathillai -2 Karththar enakkaay yuththam seykintar kaaththiruppaen naan poraுmaiyudan -2paduththurangi viliththeluvaen Karththar ennai aatharikkinteer -2 -neer ennai

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Thaanguvathaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் PPT
Neer Ennai Thaanguvathaal PPT

Neer Ennai Thaanguvathaal Song Meaning

Neer Ennai Thaanguvathaal
Because you bear me
I will sleep peacefully -2
I lie down and wake up
The Lord supports me - 2 - You support me

1. Despite the growing opposition
Even though the Lord has given up
The shield is water and the glory is water
You are the one who straightens the head -N -2

I lie down and wake up
The Lord supports me - 2 - You support me

2. What happened in the past days
Even if you are disturbed by the thought -2
Everything happened for good
You are changing my father -2

I lie down and wake up
The Lord supports me - 2 - You support me

3. The Egyptians we see today
Never seen again -2
The Lord is fighting for me
I will wait patiently -2

I lie down and wake up
The Lord supports me - 2 - You support me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் என்னை கர்த்தர் படுத்துறங்கி விழித்தெழுவேன் ஆதரிக்கின்றீர் Neer Ennai Thaanguvathaal தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கைவிட்டார் சொன்னாலும் கேடகம் மகிமையும் தலை தமிழ்