நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது -உம்
சாயலால் திருப்தியாவேன் -நீதியில்
1. தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசான்னா (4)
2. ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.
நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu Lyrics in English
Neethiyil nilaiththirunthu – um thirumukam naan kaannpaen uyirthelum pothu -um saayalaal thirupthiyaavaen -neethiyil 1. Thaevanae, neer en Dhevan athikaalamae thaeti vanthaen neerinti varannda nilampol aengukiraேn thinam umakkaay Alleluya osaannaa (4) 2. Jeevanai vida um anpu athu eththanai nallathu pukalnthidumae, en uthadu makilnthidumae, en ullam 3. Uyir vaalum naatkalellaam um naamam solli thuthippaen araுsuvai unnpathu pola thirupthiyaakum en aanmaa 4. Padukkaiyilae ummai ninaippaen iraachchaாmaththil thiyaanam seyvaen thunnaiyaalarae, um nilalai thodarnthu, nadanthu valarvaen.
PowerPoint Presentation Slides for the song நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neethiyil Nilaaithirunthu – நீதியில் நிலைத்திருந்து PPT
Neethiyil Nilaaithirunthu PPT
நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu Song Meaning
Stand in righteousness – um
I will see Thirumugam
When resurrected -um
I will be satisfied with the image - in justice
1. God, You are my God
I have been searching for a long time
Like dry land without water
I miss you everyday
Alleluia Hosanna (4)
2. Your love is greater than life
How good is that
Praise, my lips
Rejoice, my soul
3. All the days of life
I will praise your name
Like eating delicious food
My soul is satisfied
4. I think of you in bed
I will meditate on the kingdom
Companion, your shadow
I will continue to walk and grow.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் நீதியில் நிலைத்திருந்து திருமுகம் காண்பேன் உயிர்தெழும் சாயலால் திருப்தியாவேன் தேவனே நீர் தேவன் அதிகாலமே தேடி வந்தேன் நீரின்றி வறண்ட நிலம்போல் ஏங்குகிறேன் தினம் தமிழ்
