Full Screen ?
 

Nesarai Kandiduvaen - நேசரை கண்டிடுவேன்

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

நேசரை கண்டிடுவேன்
அவர் குரலை கேட்டிடுவேன்-2
வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2

1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்து
இதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2
கற்புள்ள கன்னியர் போல நாமும்
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை

2.எக்கால சத்தம் வானில் தொனிக்க
சுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2
விண்ணாடையோடு மணவாட்டியாக
இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2
இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை

3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்
ஏழை வெகுவாய் காத்திருக்க-2
சொல்லி முடியாத ஆறுதல் கிருபை
சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2
சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை

Nesarai Kandiduvaen – நேசரை கண்டிடுவேன் Lyrics in English

Nesarai kandiduvaen – naesarai kanndiduvaen naesarai kanndiduvaen avar kuralai kaetdiduvaen-2 vaanmeethil vaekamaay vanthidum naal-2 1.iravum pakalum vilippaay irunthu ithayam noraுngi jepiththiduvom-2 karpulla kanniyar pola naamum Yesuvin varukaikkaay kaaththiruppom-2 Yesuvin varukaikkaay kaaththiruppom-naesarai 2.ekkaala saththam vaanil thonikka suththar elunthu marainthae povaar-2 vinnnnaataiyodu manavaattiyaaka Yesuvai santhikka kaaththiruppom-2 Yesuvai santhikka kaaththiruppom-naesarai 3.Yesuvae vaekam iththarai vaarum aelai vekuvaay kaaththirukka-2 solli mutiyaatha aaraுthal kirupai seeyon nakaraththil atainthiduvaen-2 seeyon nakaraththil atainthiduvaen-naesarai

PowerPoint Presentation Slides for the song Nesarai Kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesarai Kandiduvaen – நேசரை கண்டிடுவேன் PPT
Nesarai Kandiduvaen PPT

நேசரை கண்டிடுவேன் இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம் காத்திருப்போம்நேசரை இயேசுவை சந்திக்க சீயோன் நகரத்தில் Nesarai kandiduvaen குரலை கேட்டிடுவேன் வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள் இரவும் தமிழ்