உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்
மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்
மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana Lyrics in English
Um makimaiyai naan kaana vaenndum um makimaiyai naan kaana vaenndum makimai unthan makimai naan kaana vaenndum Moses unthan makimaiyai kaana vaanjiththapothu neer kaannpiththeerae aayaththappaduththum vaennduthal kaelum um makimaiyai kaannpiththarulum um makimaiyai neer kaannpiththarulum um makimaiyai neer kaannpiththarulum makimai unthan makimai neer kaannpiththarulum
PowerPoint Presentation Slides for the song உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண PPT
Um Magimaiyai Naan Kana PPT

