Full Screen ?
 

Umakku Magimai Tharugirom - உமக்கு மகிமை தருகிறோம்

உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா – 4

1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே

2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே

3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்

4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே

உமக்கு மகிமை தருகிறோம் – Umakku Magimai Tharugirom Lyrics in English

Umakku makimai tharukirom ummilthaan makilchchi ataikirom Alleluya – 4 1. Thaalmaiyil atimaiyai Nnokkip paarththeerae uyarththi makilntheerae oru koti sthoththiramae 2. Vallavarae makimaiyaay athisayam seytheer unthan thirunaamam Parisuththamaanathae 3. Valiyorai akattineer thaalnthorai uyarththineer pasiththorai nanmaikalaal thirupthiyaakkineer 4. Kanmalaiyin vetippil vaiththu karaththaal moodukireer enna sollip paaduvaen en ithaya vaenthanae

PowerPoint Presentation Slides for the song உமக்கு மகிமை தருகிறோம் – Umakku Magimai Tharugirom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakku Magimai Tharugirom – உமக்கு மகிமை தருகிறோம் PPT
Umakku Magimai Tharugirom PPT

உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே கோடி ஸ்தோத்திரமே வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் தமிழ்