Full Screen ?
 

Vallamai Vallamai Aayive - வல்லமை வல்லமை ஆவியே

Vallamai Vallamai Aayive
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும் (2)

சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே (2)
தேவனின் இராஜியம் எழும்பி கட்ட
வல்லமை தாருமே (2) – வல்லமை

ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும் (2)
கனிகளைக் கொடுத்து சாட்சியாய்
வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் (2) – வல்லமை

Vallamai Vallamai Aayive – வல்லமை வல்லமை ஆவியே Lyrics in English

Vallamai Vallamai Aayive vallamai vallamai aaviyae ennai analaakkidum vallamai vallamai aaviyae ennai apishaekiyum (2)saaththaanin kottaைyai muriyatikka vallamai thaarumae (2) thaevanin iraajiyam elumpi katta vallamai thaarumae (2) – vallamaiaaviyin varangalinaal ennai nirappidum (2) kanikalaik koduththu saatchiyaay vaalnthummai makimaippaduththuvaen (2) – vallamai

PowerPoint Presentation Slides for the song Vallamai Vallamai Aayive – வல்லமை வல்லமை ஆவியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamai Vallamai Aayive – வல்லமை வல்லமை ஆவியே PPT
Vallamai Vallamai Aayive PPT

Vallamai Vallamai Aayive – வல்லமை வல்லமை ஆவியே Song Meaning

Vallamai Vallamai Aayive
Mighty is mighty spirit
Makes me anal
Mighty is mighty spirit
Anoint me (2)

To break down Satan's stronghold
Empowerment (2)
To build the kingdom of God
Vallamai Darume (2) – Vallamai

By the gifts of the Spirit
fill me up (2)
Bear fruit and bear witness
I will live and glorify (2) – Power

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வல்லமை என்னை Vallamai ஆவியே தாருமே Aayive அனலாக்கிடும் அபிஷேகியும் சாத்தானின் கோட்டையை முறியடிக்க தேவனின் இராஜியம் எழும்பி கட்ட வல்லமைஆவியின் வரங்களினால் நிரப்பிடும் தமிழ்