Full Screen ?
 

Vandhaachu Vandhachu Christmas Vol6 - வந்தாச்சு வந்தாச்சு அதிசயம்

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு
பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு

சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு
தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு
ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம்
ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே
கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு

குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க
பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்க
அன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன்
நம்மை போல பிள்ளை பாரில் பூத்த முல்லை
நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே – ஜாலியாக

அழகையே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன்
அருளின் ஒளியை ஆசிபெற இங்கே ஓடி வாங்க
சிட்டுக்குருவி போல பட்டாம் பூச்சி போல
பறந்திட சிறகுகள் தருவார் அதிசயமான பாலன்
நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே – ஜாலியாக

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Christmas அதிசயம் Vol-6 Lyrics in English

Vanthaachchu vanthaachchu Kristhumas vanthaachchu pethlakaemil maattu tholuvil Yesu piranthaachchu santhosham ursaakam engum nirainjaachchu Dhevan nammai meetta naalthaan Kristhumas entachchu jaaliyaaka aati paati Yesu paalanai pottiduvom ontai sernthu naamum inte Kristhumas naalai konndaadiduvom – vanthaachchu kulirum panniyum veesa Yesu paalan thoonga paattu paati thoonga vaikka angae selvom vaanga annai mariyin matiyil anpaay thavalum iraivan nammai pola pillai paaril pooththa mullai naamum sentu nenjam makila avarai pannivomae – jaaliyaaka alakaiyae uruvaay vantha anpae Yesu paalan arulin oliyai aasipera ingae oti vaanga sittukkuruvi pola pattam poochchi pola paranthida sirakukal tharuvaar athisayamaana paalan naamum sentu nenjam makila avarai pannivomae – jaaliyaaka

PowerPoint Presentation Slides for the song Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Christmas அதிசயம் Vol-6

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vandhaachu Vandhachu Christmas Vol6 – வந்தாச்சு வந்தாச்சு அதிசயம் PPT
Vandhaachu Vandhachu Christmas Vol6 PPT

வந்தாச்சு இயேசு கிறிஸ்துமஸ் ஜாலியாக நாமும் பாலன் நம்மை பாடி தூங்க வாங்க சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே பெத்லகேமில் மாட்டு தொழுவில் பிறந்தாச்சு தமிழ்