Full Screen ?
 

Yesu Kooda Varuvar - இயேசு கூட வருவார்

Yesu Kooda Varuvar
இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா – 2
1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார்
2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்
3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்
4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Yesu Kooda Varuvar – இயேசு கூட வருவார் Lyrics in English

Yesu Kooda Varuvar Yesu kooda varuvaar ellaavitha arputham seyvaar thanthaana thanthanaththaanaanaa – 2 1. Nnoykal paeykal otdiduvaar nonthupona ullaththai thaettiduvaar 2. Vaethanai thunpam neekkiduvaar samaathaanam santhosham enakkuth tharuvaar 3. Kadanthollai kashdangal neekkiduvaar kannnneerkal anaiththaiyum thutaiththiduvaar 4. Eduththa kaariyaththil vetti peraுvaen ethiriyaana saaththaanai muriyatippaen

PowerPoint Presentation Slides for the song Yesu Kooda Varuvar – இயேசு கூட வருவார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kooda Varuvar – இயேசு கூட வருவார் PPT
Yesu Kooda Varuvar PPT

Yesu Kooda Varuvar – இயேசு கூட வருவார் Song Meaning

Yesu Kooda Varuvar
Jesus will come too
He will do all kinds of miracles
Tantana Tantanathanana – 2
1. Diseases are driven by demons
He soothes the broken heart
2. Removes pain and suffering
He will give me peace and happiness
3. Eliminates debt problems
He will wipe away all the tears
4. I will succeed in what I undertake
I will defeat the enemy Satan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீக்கிடுவார் Yesu Kooda Varuvar இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் தமிழ்