Full Screen ?
 

Yesuvin Anpinai Ariviththida - இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசே நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம்நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின் வருகை இன்று அதி சமபமாகிறதேஇளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்

இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசே நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம்
நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே

1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்
தர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்

2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்
பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்
திறப்பில் நின்று தடுத்திடுவோம்
ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்

3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே
இயேசுவின் வருகை இன்று அதி சமபமாகிறதே
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்

Yesuvin Anpinai Ariviththida Lyrics in English

Yesuvin anpinai ariviththida innainthae seyalpaduvaeாm suvise narseythi koorida virainthae purappaduvaeாm nam paaratham nam thaayakam karththarai ariyattumae nam thaay mannnum nam thalaimuraiyum Yesuvai ariyattumae 1. Ninivaeyin janangalukkaaka nam Dhevan parithaviththaar tharkkan yaeாnaavaiyaeா avar anuppi echchariththaar ilatchaththirkaaka parithapiththaar kaeாtikatkaaka kalangidaaraeா? – nam paaratham 2. Imaikkum neாti peாluthilae mariththidum maantharaip paar paava mannippinti aakkinai ataivathai paar thirappil nintu thaduththiduvaeாm jepikkum makkalaith thiratdiduvaeாm – nam paaratham 3. Kaalam kadanthiduthae nam vaethamum niraivaeraுthae Yesuvin varukai intu athi samapamaakirathae ilainjar koottam Yesuvukkaay narseythi sumanthu purappaduvaeாm – nam paaratham

PowerPoint Presentation Slides for the song Yesuvin Anpinai Ariviththida

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Anpinai Ariviththida – இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசே நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம்நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின் வருகை இன்று அதி சமபமாகிறதேஇளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம் PPT
Yesuvin Anpinai Ariviththida PPT

நம் பாரதம் இயேசுவின் நற்செய்தி புறப்படுவோம் அறியட்டுமே பார் அன்பினை அறிவித்திட இணைந்தே செயல்படுவோம் சுவிசே கூறிட விரைந்தே தாயகம் கர்த்தரை தாய் மண்ணும் தமிழ்