Alaikkiraar Alaikkiraar Itho in F Scale

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும்வா! உந்தன் நேசர் ஆவலாய்
அழைக்கிறார் இதோ

பாவத்தையேற்றவர் பலியாய்மாண்டவர் -- 2
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவபாரம் நீங்கிடும்

நோயைய ஏற்றவர்; பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை; நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே, நேயமாய் அழைக்கிறார்
-அழைக்கிறார்

துன்பம் சகித்தவர்; துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே; துரிதமாந் நீ வாராயோ
-அழை

அந்தக் கேடடைந்தார்; அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட; இந்தப் பாடடைந்ட்தாரே
நிந்திக்கும் உன்னையும்; சந்திப்பார் நீ வாராயோ
-அழைக்கிறார்

கல்லறை திறக்க; காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே; கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார்; உண்டு மீட்புனக்குமே
-அழைக்கிறார்

சாந்த சொரூபனே; சத்திய வாசனே
வஞ்சமற்ற வாயனே, வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே; தந்துன்னை அழைக்கிறார்
-அழைக்கிறார்


அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
Alaikkiraar Alaikkiraar Itho
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
Alaikkiraar Alaikkiraar Itho
நீயும்வா! உந்தன் நேசர் ஆவலாய்
Neeyumvaa! Unthan Naesar Aavalaay
அழைக்கிறார் இதோ
Alaikkiraar Itho

பாவத்தையேற்றவர் பலியாய்மாண்டவர் -- 2
Paavaththaiyaettavar Paliyaaymaanndavar -- 2
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
Kalvaariyin Maettinil Kannkollaatha Kaatchiyae
கண்டிடாய் வேண்டிடாய் பாவபாரம் நீங்கிடும்
Kanntidaay Vaenntidaay Paavapaaram Neengidum

நோயைய ஏற்றவர்; பேயையும் வென்றவர்
Nnoyaiya Aettavar; Paeyaiyum Ventavar
நீதிபரன் உன் நோயை; நிச்சயமாய்த் தீர்த்தாரே
Neethiparan Un Nnoyai; Nichchayamaayth Theerththaarae
நோயுற்ற உன்னையே, நேயமாய் அழைக்கிறார்
Nnoyutta Unnaiyae, Naeyamaay Alaikkiraar
-அழைக்கிறார்
-alaikkiraar

துன்பம் சகித்தவர்; துயரடைந்தவர்
Thunpam Sakiththavar; Thuyaratainthavar
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
Innalutta Unnaiyae, Annnal Aesalaikkiraar
துன்புறும் நெஞ்சமே; துரிதமாந் நீ வாராயோ
Thunpurum Nenjamae; Thurithamaan Nee Vaaraayo
-அழை
-alai

அந்தக் கேடடைந்தார்; அழகற்றுத் தோன்றினார்
Anthak Kaedatainthaar; Alakattuth Thontinaar
சொந்தமாகச் சேர்ந்திட; இந்தப் பாடடைந்ட்தாரே
Sonthamaakach Sernthida; Inthap Paadataintthaarae
நிந்திக்கும் உன்னையும்; சந்திப்பார் நீ வாராயோ
Ninthikkum Unnaiyum; Santhippaar Nee Vaaraayo
-அழைக்கிறார்
-alaikkiraar

கல்லறை திறக்க; காவலர் நடுங்க
Kallarai Thirakka; Kaavalar Nadunga
கஸ்திகளடைந்தாரே; கட்டுகளறுத்தாரே
Kasthikalatainthaarae; Kattukalaruththaarae
உயிர்த்தார் ஜெயித்தார்; உண்டு மீட்புனக்குமே
Uyirththaar Jeyiththaar; Unndu Meetpunakkumae
-அழைக்கிறார்
-alaikkiraar

சாந்த சொரூபனே; சத்திய வாசனே
Saantha Soroopanae; Saththiya Vaasanae
வஞ்சமற்ற வாயனே, வந்தணைக்கும் நேயனே
Vanjamatta Vaayanae, Vanthannaikkum Naeyanae
தஞ்சமே தன்னையே; தந்துன்னை அழைக்கிறார்
Thanjamae Thannaiyae; Thanthunnai Alaikkiraar
-அழைக்கிறார்
-alaikkiraar


Alaikkiraar Alaikkiraar Itho Chords Keyboard

Alaikkiraar AlaikkiRaar Itho
Alaikkiraar AlaikkiRaar Itho
Neeyumvaa! UNthan Naesar AavaLaay
Alaikkiraar Itho

Paavaththaiyaettavar PaliYaayMaanndavar -- 2
Kalvaariyin MaeTtinil KannkoLlaatha Kaatchiyae
Kanntidaay VaeNntidaay PaavapaaRam NeengiDum

Nnoyaiya Aettavar; PaeYaiyum Ventavar
Neethiparan Un Nnoyai; NichchayaMaayth TheerthThaarae
Nnoyutta UnNaiyae, Naeyamaay Alaikkiraar
-alaikkiraar

Thunpam Sakiththavar; ThuYaratainthavar
Innalutta UnNaiyae, Annnal AesalaiKkiraar
Thunpurum Nenjamae; ThuriThamaan Nee VaaraaYo
-alai

Anthak Kaedatainthaar; AlakattuTh Thontinaar
Sonthamaakach SerNthida; InthaP PaadataintThaarae
Ninthikkum Unnaiyum; SanThippaar Nee Vaaraayo
-alaikkiraar

Kallarai Thirakka; KaaValar Nadunga
KasthikalatainThaarae; KattukaLaruththaarae
Uyirththaar Jeyiththaar; UNndu MeetpunakKumae
-alaikkiraar

Saantha Soroopanae; SaThthiya Vaasanae
Vanjamatta VaayaNae, VanthannaikKum Naeyanae
Thanjamae ThanNaiyae; ThanthunNai Alaikkiraar
-alaikkiraar


Alaikkiraar Alaikkiraar Itho Chords Guitar


Alaikkiraar Alaikkiraar Itho Chords for Keyboard, Guitar and Piano

Alaikkiraar Alaikkiraar Itho Chords in F Scale

Azhaikirar Azhaikirar Itho – அழைக்கிறார் அழைக்கிறார் Lyrics
தமிழ்