Alla Alla Kuraiyaatha Anpu in B♭ Scale

B♭ = A♯

அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு – என்
இயேசுவின் இணையில்லாத அன்பு

பெயரைச் சொல்லி அழைத்த அன்பு – என்னை
உயர்த்தி வைத்த உன்னத அன்பு – என்னை
கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
...அள்ள

என்னையும் அபிஷேகித்ஹ்ட அன்பு – என்னை
அதிசயமாய் நடத்தி வந்த அன்பு – என்னை
கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
...அள்ள

என்னையும் நினைத்த அன்பு – என்னை
கைவிடாமல் நடத்திய அன்பு – என்னை
கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
...அள்ள

பாவங்களை மன்னித்த அன்பு – என்னை
பரிசுத்தமாய் மாற்றிய அன்பு – என்னை
கவர்ந்த கொண்ட இயேசுவின் அன்பு
...அள்ள

ஊழியத்தை கொடுத்த அன்பு – என்னை
ஊழியனாய் மாற்றிய அன்பு – என்னை
கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
...அள்ள


அள்ள அள்ள குறையாத அன்பு
Alla Alla Kuraiyaatha Anpu
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
Rusikka Rusikka Thevittatha Anpu
சொல்ல சொல்ல முடியாத அன்பு – என்
Solla Solla Mutiyaatha Anpu – En
இயேசுவின் இணையில்லாத அன்பு
Yesuvin Innaiyillaatha Anpu

பெயரைச் சொல்லி அழைத்த அன்பு – என்னை
Peyaraich Solli Alaiththa Anpu – Ennai
உயர்த்தி வைத்த உன்னத அன்பு – என்னை
Uyarththi Vaiththa Unnatha Anpu – Ennai
கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Kavarnthu Konnda Yesuvin Anpu
...அள்ள
...alla

என்னையும் அபிஷேகித்ஹ்ட அன்பு – என்னை
Ennaiyum Apishaekithhda Anpu – Ennai
அதிசயமாய் நடத்தி வந்த அன்பு – என்னை
Athisayamaay Nadaththi Vantha Anpu – Ennai
கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Kavarnthu Konnda Yesuvin Anpu
...அள்ள
...alla

என்னையும் நினைத்த அன்பு – என்னை
Ennaiyum Ninaiththa Anpu – Ennai
கைவிடாமல் நடத்திய அன்பு – என்னை
Kaividaamal Nadaththiya Anpu – Ennai
கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Kavarnthu Konnda Yesuvin Anpu
...அள்ள
...alla

பாவங்களை மன்னித்த அன்பு – என்னை
Paavangalai Manniththa Anpu – Ennai
பரிசுத்தமாய் மாற்றிய அன்பு – என்னை
Parisuththamaay Maattiya Anpu – Ennai
கவர்ந்த கொண்ட இயேசுவின் அன்பு
Kavarntha Konnda Yesuvin Anpu
...அள்ள
...alla

ஊழியத்தை கொடுத்த அன்பு – என்னை
Ooliyaththai Koduththa Anpu – Ennai
ஊழியனாய் மாற்றிய அன்பு – என்னை
Ooliyanaay Maattiya Anpu – Ennai
கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Kavarnthu Konnda Yesuvin Anpu
...அள்ள
...alla


Alla Alla Kuraiyaatha Anpu Chords Keyboard

Alla Alla Kuraiyaatha Anpu
Rusikka Rusikka TheVittatha ANpu
Solla Solla Mutiyaatha Anpu – EN
Yesuvin InnaiyiLlaatha Anpu

Peyaraich Solli Alaiththa Anpu – EnNai
Uyarththi Vaiththa Unnatha Anpu – Ennai
Kavarnthu Konnda Yesuvin Anpu
...alla

Ennaiyum Apishaekithhda Anpu – EnNai
Athisayamaay Nadaththi Vantha Anpu – Ennai
Kavarnthu Konnda Yesuvin Anpu
...alla

Ennaiyum Ninaiththa Anpu – Ennai
Kaividaamal Nadaththiya Anpu – Ennai
Kavarnthu Konnda Yesuvin Anpu
...alla

Paavangalai Manniththa Anpu – EnNai
Parisuththamaay Maattiya ANpu – Ennai
Kavarntha Konnda Yesuvin Anpu
...alla

Ooliyaththai Koduththa Anpu – EnNai
Ooliyanaay Maattiya Anpu – Ennai
Kavarnthu Konnda Yesuvin Anpu
...alla


Alla Alla Kuraiyaatha Anpu Chords Guitar


Alla Alla Kuraiyaatha Anpu Chords for Keyboard, Guitar and Piano

Alla Alla Kuraiyaatha Anpu Chords in B♭ Scale

தமிழ்