Yakobin Devan
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே (2)
1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்
2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்
Yakobin Devan Lyrics in English
Yakobin Devanyaakkopin Dhevan en thaevan enakkentum thunnai avarae ennaalum nadaththuvaarae (2)1. Aethumillai enta kavalai illai thunnaiyaalar ennai vittu vilakavillai (2) sonnathai seythidum thakappan avar nampuvaen iraுthi varai (2) – yaakkopin2. En ottaththil naan thanimai illai naesiththavar ennai veraுkkavillai (2) thakappan veettil konndu serththiduvaar nampuvaen iraுthi varai (2) – yaakkopin
PowerPoint Presentation Slides for the song Yakobin Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yakobin Devan – Yakobin Devanயாக்கோபின் தேவன் என் தேவன் PPT
Yakobin Devan PPT
Yakobin Devan Song Meaning
Yakobin Devan
The God of Jacob is my God
He is my companion
(2)
1. No worries about nothing
Companion never left me (2)
He is a father who does what he says
I will believe till the end (2) – Jacobin
2. I am not alone in my running
Loved One Doesn't Hate Me (2)
Father will bring it home
I will believe till the end (2) – Jacobin
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இல்லை என்னை தகப்பன் நம்புவேன் இறுதி – யாக்கோபின் Yakobin Devanயாக்கோபின் தேவன் தேவன் எனக்கென்றும் துணை அவரே எந்நாளும் நடத்துவாரே ஏதுமில்லை கவலை துணையாளர் தமிழ்
