ஏசாயா 18

Isaiah 18:5 in Tamil

தமிழ்

ஏசாயா 18:5
திராட்சச்செடிகள் அறுப்புக்குமுன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிறக் காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளை யரிந்து அகற்றிப்போடுவார்.

Tamil Indian Revised Version
திராட்சைச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றி காய்க்கிற காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே காய்ப்புக்களை அறுத்துக் கொடிகளை வெட்டி அகற்றிப்போடுவார்.

Tamil Easy Reading Version
பிறகு ஏதோ பயங்கரமான ஒன்று நிகழும். பூக்கள் மலர்ச்சியடைந்த பிறகுள்ள காலமாக இருக்கும். புதிய திராட்சைகள் மொட்டு விட்டு வளர்ந்து கொண்டிருக்கும். ஆனால் அறுவடைக்கு முன்பு, பகைவர்கள் வந்து செடிகளை வெட்டிப் போடுவார்கள். பகைவர்கள் கொடிகளை வெட்டித் தூர எறிவார்கள்.

Thiru Viviliam
⁽ஏனெனில், அறுவடைக்கு முன்␢ பூக்கள் பூத்துக் காய்த்து,␢ கனிதரும் பருவம் எய்தும்போது,␢ தழைகளை எதிரி␢ அரிவாள்களால் அறுத்தெறிவான்;␢ படரும் கொடிகளை § அரிந்து அகற்றிவிடுவான்.⁾

Roman Transliteration
Thiraatchachchetikal araுppukkumunnae pooppooththu muttik kaaykkirak kaaykal pinjaayirukkumpothae, avar arivaalkalinaalae kappukkavarkalai araுththuk kotikalai yarinthu akattippoduvaar.

Isaiah 18:5 in Other Translations

King James Version (KJV)
For afore the harvest, when the bud is perfect, and the sour grape is ripening in the flower, he shall both cut off the sprigs with pruning hooks, and take away and cut down the branches.

American Standard Version (ASV)
For before the harvest, when the blossom is over, and the flower becometh a ripening grape, he will cut off the sprigs with pruning-hooks, and the spreading branches will he take away `and' cut down.

Bible in Basic English (BBE)
For before the time of getting in the grapes, after the opening of the bud, when the flower has become a grape ready for crushing, he will take away the small branches with knives, cutting down and taking away the wide-stretching branches.

Darby English Bible (DBY)
For before the harvest, when the blossoming is over, and the flower becometh a ripening grape, he shall both cut off the sprigs with pruning-knives, and take away [and] cut down the branches.

World English Bible (WEB)
For before the harvest, when the blossom is over, and the flower becomes a ripening grape, he will cut off the sprigs with pruning-hooks, and the spreading branches will he take away [and] cut down.

Young's Literal Translation (YLT)
For before harvest, when the flower is perfect, And the blossom is producing unripe fruit, Then hath `one' cut the sprigs with pruning hooks, And the branches he hath turned aside, cut down.

ஏசாயா Isaiah 18:5

திராட்சச்செடிகள் அறுப்புக்குமுன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிறக் காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளை யரிந்து அகற்றிப்போடுவார்.

For afore the harvest, when the bud is perfect, and the sour grape is ripening in the flower, he shall both cut off the sprigs with pruning hooks, and take away and cut down the branches.

For כִּֽי kee
afore לִפְנֵ֤י pānîm pa-NEEM
the harvest, קָצִיר֙ qāṣîr ka-TSEER
is perfect, כְּתָם tāmam ta-MAHM
when the bud פֶּ֔רַח peraḥ peh-RAHK
and the sour grape וּבֹ֥סֶר bōser boh-SER
ripening גֹּמֵ֖ל gāmal ɡa-MAHL
is יִֽהְיֶ֣ה hāyâ ha-YA
in the flower, נִצָּ֑ה niṣṣâ nee-TSA
he shall both cut off וְכָרַ֤ת kārat ka-RAHT
the sprigs הַזַּלְזַלִּים֙ zalzal zahl-ZAHL
with pruning hooks, בַּמַּזְמֵר֔וֹת mazmērâ mahz-may-RA
וְאֶת ʾēt ate
the branches. הַנְּטִישׁ֖וֹת nĕṭîšâ neh-tee-SHA
and take away הֵסִ֥יר sûr soor
cut down הֵתַֽז׃ tāzaz ta-ZAHZ



Read Full Chapter : Isaiah 18