ஏசாயா 52:3
விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “நீங்கள் காசுக்காக விற்கப்படவில்லை. எனவே, நான் உன்னை விடுதலை செய்ய பணத்தைப் பயன்படுத்தமாட்டேன்.”
Thiru Viviliam
ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றி மீட்கப்படுவீர்கள்.
King James Version (KJV)
For thus saith the LORD, Ye have sold yourselves for nought; and ye shall be redeemed without money.
American Standard Version (ASV)
For thus saith Jehovah, Ye were sold for nought; and ye shall be redeemed without money.
Bible in Basic English (BBE)
For the Lord says, You were given for nothing, and you will be made free without price.
Darby English Bible (DBY)
For thus saith Jehovah: Ye have sold yourselves for nought, and ye shall be redeemed without money.
World English Bible (WEB)
For thus says Yahweh, You were sold for nothing; and you shall be redeemed without money.
Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah: `For nought ye have been sold, And not by money are ye redeemed.’
ஏசாயா Isaiah 52:3
விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
For thus saith the LORD, Ye have sold yourselves for nought; and ye shall be redeemed without money.
| כִּֽי | kî | kee | |
| כֹה֙ | kōh | hoh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| חִנָּ֖ם | ḥinnām | hee-NAHM | |
| נִמְכַּרְתֶּ֑ם | nimkartem | neem-kahr-TEM | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| בְכֶ֖סֶף | bĕkesep | veh-HEH-sef | |
| תִּגָּאֵֽלוּ׃ | tiggāʾēlû | tee-ɡa-ay-LOO |
Cross Reference
சங்கீதம் 44:12
நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
ஏசாயா 45:13
நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
1 பேதுரு 1:18
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
ஏசாயா 50:1
கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன்கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
எரேமியா 15:13
உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.
ரோமர் 7:14
மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.
Tags விலையின்றி விற்கப்பட்டார்கள் பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Isaiah 52:3 in Tamil Concordance Isaiah 52:3 in Tamil Interlinear Isaiah 52:3 in Tamil Image