ஏசாயா 54:12
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
Tamil Indian Revised Version
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களுமாக்குவேன்.
Tamil Easy Reading Version
சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன். நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன். உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன்.
Thiru Viviliam
⁽உன் கால்மாடங்களைச்␢ சிவப்புக் கற்களாலும்,␢ உன் வாயில்களைப்␢ பளிங்குக் கற்களாலும்␢ உன் மதில்கள் அனைத்தையும்␢ விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.⁾
King James Version (KJV)
And I will make thy windows of agates, and thy gates of carbuncles, and all thy borders of pleasant stones.
American Standard Version (ASV)
And I will make thy pinnacles of rubies, and thy gates of carbuncles, and all thy border of precious stones.
Bible in Basic English (BBE)
I will make your towers of rubies, and your doors of carbuncles, and the wall round you will be of all sorts of beautiful stones.
Darby English Bible (DBY)
and I will make thy battlements of rubies, and thy gates of carbuncles, and all thy borders of precious stones.
World English Bible (WEB)
I will make your pinnacles of rubies, and your gates of emeralds, and all your border of precious stones.
Young’s Literal Translation (YLT)
And have made of agate thy pinnacles, And thy gates of carbuncle stones, And all thy border of stones of delight,
ஏசாயா Isaiah 54:12
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
And I will make thy windows of agates, and thy gates of carbuncles, and all thy borders of pleasant stones.
And I will make | וְשַׂמְתִּ֤י | wĕśamtî | veh-sahm-TEE |
thy windows | כַּֽדְכֹד֙ | kadkōd | kahd-HODE |
of agates, | שִׁמְשֹׁתַ֔יִךְ | šimšōtayik | sheem-shoh-TA-yeek |
gates thy and | וּשְׁעָרַ֖יִךְ | ûšĕʿārayik | oo-sheh-ah-RA-yeek |
of carbuncles, | לְאַבְנֵ֣י | lĕʾabnê | leh-av-NAY |
אֶקְדָּ֑ח | ʾeqdāḥ | ek-DAHK | |
all and | וְכָל | wĕkāl | veh-HAHL |
thy borders | גְּבוּלֵ֖ךְ | gĕbûlēk | ɡeh-voo-LAKE |
of pleasant | לְאַבְנֵי | lĕʾabnê | leh-av-NAY |
stones. | חֵֽפֶץ׃ | ḥēpeṣ | HAY-fets |
ஏசாயா 54:12 in English
Tags உன் பலகணிகளைப் பளிங்கும் உன் வாசல்களை மாணிக்கக் கற்களும் உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்
Isaiah 54:12 in Tamil Concordance Isaiah 54:12 in Tamil Interlinear Isaiah 54:12 in Tamil Image
Read Full Chapter : Isaiah 54