ஏசாயா 54

Isaiah 54:5 in Tamil

தமிழ்

ஏசாயா 54:5
உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.

Tamil Indian Revised Version
உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், உன் கணவனாகிய ஒருவரே (தேவன்) உன்னைச் செய்தவர். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறவர் அவர் ஒருவரே. அவர் இஸ்ரவேலின் பரிசுத்தமானவர். அவர் பூமி முழுவதற்குமான தேவன் என்று அழைக்கப்படுவார்.

Thiru Viviliam
⁽ஏனெனில், உன்னை உருவாக்கியவரே␢ உன் கணவர்,␢ ‘படைகளின் ஆண்டவர்’ என்பது␢ அவர்தம் பெயராம்.␢ இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;␢ ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என␢ அவர் அழைக்கப்படுகின்றார்.⁾

Roman Transliteration
Un sirushtikarae un naayakar; senaikalin Karththar enpathu avarutaiya naamam; isravaelin Parisuththar un meetpar, avar sarvapoomiyin Dhevan ennappaduvaar.

Isaiah 54:5 in Other Translations

King James Version (KJV)
For thy Maker is thine husband; the LORD of hosts is his name; and thy Redeemer the Holy One of Israel; The God of the whole earth shall he be called.

American Standard Version (ASV)
For thy Maker is thy husband; Jehovah of hosts is his name: and the Holy One of Israel is thy Redeemer; the God of the whole earth shall he be called.

Bible in Basic English (BBE)
For your Maker is your husband; the Lord of armies is his name: and the Holy One of Israel is he who takes up your cause; he will be named the God of all the earth.

Darby English Bible (DBY)
For thy Maker is thy husband: Jehovah of hosts is his name, and thy Redeemer, the Holy One of Israel: the God of the whole earth shall he be called.

World English Bible (WEB)
For your Maker is your husband; Yahweh of Hosts is his name: and the Holy One of Israel is your Redeemer; the God of the whole earth shall he be called.

Young's Literal Translation (YLT)
For thy Maker `is' thy husband, Jehovah of Hosts `is' His name, And thy Redeemer `is' the Holy One of Israel, `God of all the earth,' He is called.

ஏசாயா Isaiah 54:5

உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.

For thy Maker is thine husband; the LORD of hosts is his name; and thy Redeemer the Holy One of Israel; The God of the whole earth shall he be called.

For כִּ֤י kee
thine husband; בֹעֲלַ֙יִךְ֙ bāʿal ba-AL
thy Maker עֹשַׂ֔יִךְ ʿāśâ ah-SA
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts צְבָא֖וֹת ṣābāʾ tsa-VA
his name; שְׁמ֑וֹ šēm shame
and thy Redeemer וְגֹֽאֲלֵךְ֙ gāʾal ɡa-AL
the Holy One קְד֣וֹשׁ qādôš ka-DOHSH
of Israel; יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
The God אֱלֹהֵ֥י ʾĕlōhîm ay-loh-HEEM
of the whole כָל kōl kole
earth הָאָ֖רֶץ ʾereṣ eh-RETS
shall he be called. יִקָּרֵֽא׃ qārāʾ ka-RA



Read Full Chapter : Isaiah 54