ஏசாயா 8
Isaiah 8:22 in Tamil
ஏசாயா 8:22
அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளாடி அலைவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அந்த நாட்டில் தம்மைச் சுற்றிலும் பார்த்தால், துன்பத்தையும் கடும் இருளையும் காண்பார்கள். அத்துன்பமாகிய இருள் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்யும். அந்த இருள் வலைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அதிலிருந்து விடுதலை பெறமுடியாது.
Thiru Viviliam
தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்; எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்; காரிருள் அவர்களை ஆட்கொள்ளும்.
Roman Transliteration
Avarkal annnnaanthu paarppaarkal, poomiyaiyum Nnokkip paarppaarkal; aanaalum itho, ikkattum anthakaaramum irukkum; idukkaththaal irulatainthu, anthakaaraththilae thallunndu alaivaarkal.
Isaiah 8:22 in Other Translations
King James Version (KJV)
And they shall look unto the earth; and behold trouble and darkness, dimness of anguish; and they shall be driven to darkness.
American Standard Version (ASV)
and they shall look unto the earth, and behold, distress and darkness, the gloom of anguish; and into thick darkness `they shall be' driven away.
Bible in Basic English (BBE)
And he will be looking down on the earth, and there will be trouble and dark clouds, black night where there is no seeing.
Darby English Bible (DBY)
and they will look to the earth; and behold, trouble and darkness, gloom of anguish; and they shall be driven into thick darkness.
World English Bible (WEB)
and they shall look to the earth, and see, distress and darkness, the gloom of anguish; and into thick darkness [they shall be] driven away.
Young's Literal Translation (YLT)
And unto the land it looketh attentively, And lo, adversity and darkness! -- Dimness, distress, and thick darkness is driven away, But not the dimness for which she is in distress!
ஏசாயா Isaiah 8:22
அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.
And they shall look unto the earth; and behold trouble and darkness, dimness of anguish; and they shall be driven to darkness.| unto | וְאֶל | ʾēl | ale |
| the earth; | אֶ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| And they shall look | יַבִּ֑יט | nābaṭ | na-VAHT |
| and behold | וְהִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| trouble | צָרָ֤ה | ṣārâ | tsa-RA |
| and darkness, | וַחֲשֵׁכָה֙ | ḥăšēkâ | huh-shay-HA |
| dimness | מְע֣וּף | māʿûp | ma-OOF |
| of anguish; | צוּקָ֔ה | ṣôq | tsoke |
| to darkness. | וַאֲפֵלָ֖ה | ʾăpēlâ | uh-fay-LA |
| and driven | מְנֻדָּֽח׃ | nādaḥ | na-DAHK |
Read Full Chapter : Isaiah 8