எரேமியா 23

Jeremiah 23:37 in Tamil

தமிழ்

எரேமியா 23:37
கர்த்தர் உனக்கு என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.

Tamil Indian Revised Version
கர்த்தர் உனக்கு என்ன பதில் கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.

Tamil Easy Reading Version
“நீ தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினால் ஒரு தீர்க்கதரிசியைக் கேள். ‘கர்த்தர் என்ன பதிலைக் கொடுத்தார்?’ அல்லது ‘கர்த்தர் என்ன சொன்னார்?’

Thiru Viviliam
நீங்கள் இறைவாக்கினரிடம், “ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?”, “ஆண்டவர் என்ன பேசினார்?” என்றே கேட்கவேண்டும்.

Roman Transliteration
Karththar unakku enna maraு uththaravu koduththaar? Karththar enna sonnaar? Entu nee theerkkatharisiyaik kaetpaayaaka.

Jeremiah 23:37 in Other Translations

King James Version (KJV)
Thus shalt thou say to the prophet, What hath the LORD answered thee? and, What hath the LORD spoken?

American Standard Version (ASV)
Thus shalt thou say to the prophet, What hath Jehovah answered thee? and, What hath Jehovah spoken?

Bible in Basic English (BBE)
This is what you are to say to the prophet, What answer has the Lord given to you? and, What has the Lord said?

Darby English Bible (DBY)
Thus shalt thou say to the prophet: What hath Jehovah answered thee? and, What hath Jehovah spoken?

World English Bible (WEB)
Thus shall you say to the prophet, What has Yahweh answered you? and, What has Yahweh spoken?

Young's Literal Translation (YLT)
Thus dost thou say unto the prophet What hath Jehovah answered thee? And what hath Jehovah spoken?

எரேமியா Jeremiah 23:37

கர்த்தர் உனக்கு என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.

Thus shalt thou say to the prophet, What hath the LORD answered thee? and, What hath the LORD spoken?

Thus כֹּ֥ה koh
shalt thou say תֹאמַ֖ר ʾāmar ah-MAHR
to אֶל ʾēl ale
the prophet, הַנָּבִ֑יא nābîʾ na-VEE
What מֶה ma
answered עָנָ֣ךְ ʿānâ ah-NA
hath the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
thee? and, What וּמַה ma
spoken? דִּבֶּ֖ר dābar da-VAHR
hath the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Jeremiah 23