எரேமியா 23
Jeremiah 23:36 in Tamil
எரேமியா 23:36
ஆனால் கர்த்தரால் வரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.
Tamil Indian Revised Version
ஆனால் கர்த்தரால் வரும் பதில் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பதிலாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.
Tamil Easy Reading Version
‘கர்த்தருடைய அறிவிப்பு’ பெருஞ்சுமையானது என்று ஒருபோதும் மீண்டும் சொல்லமாட்டாய். ஏனென்றால், கர்த்தருடைய நற்செய்தி யாருக்கும் பெருஞ்சுமையாக இருக்கக்கூடாது. ஆனால் நீ எங்கள் தேவனுடைய வார்த்தையை மாற்றினாய். அவரே ஜீவனுள்ள தேவன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர்!
Thiru Viviliam
‘ஆண்வரின் சுமை’ என்று இனி யாரும் குறிப்பிடக்கூடாது; அவனவன் சொல்லே அவனுக்குச் சுமை. வாழும் கடவுளும் படைகளின் ஆண்டவருமான நம் கடவுளின் சொற்களை நீங்கள் திரித்துக் கூறுகிறீர்கள்.
Roman Transliteration
Aanaal karththaraal varum paaram enkira sollai ini valangaathiruppeerkalaaka, avan vaarththaiyae avanavanukkup paaramaayirukkum; athaenental, namathu thaevanaakiya senaikalin Karththar enkira jeevanulla thaevanutaiya vaarththaikalaip purattukireerkal.
Jeremiah 23:36 in Other Translations
King James Version (KJV)
And the burden of the LORD shall ye mention no more: for every man's word shall be his burden; for ye have perverted the words of the living God, of the LORD of hosts our God.
American Standard Version (ASV)
And the burden of Jehovah shall ye mention no more: for every man's own word shall be his burden; for ye have perverted the words of the living God, of Jehovah of hosts our God.
Bible in Basic English (BBE)
And you will no longer put people in mind of the word of weight of the Lord: for every man's word will be a weight on himself; for the words of the living God, of the Lord of armies, our God, have been twisted by you.
Darby English Bible (DBY)
And the burden of Jehovah shall ye mention no more; for every man's own word shall be his burden: for ye have perverted the words of the living God, of Jehovah of hosts, our God.
World English Bible (WEB)
The burden of Yahweh shall you mention no more: for every man's own word shall be his burden; for you have perverted the words of the living God, of Yahweh of Hosts our God.
Young's Literal Translation (YLT)
And the burden of Jehovah ye do not mention any more, For the burden to each is -- His word, And ye have overturned the words of the living God, Jehovah of Hosts, our God.
எரேமியா Jeremiah 23:36
ஆனால் கர்த்தரால் வரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.
And the burden of the LORD shall ye mention no more: for every man's word shall be his burden; for ye have perverted the words of the living God, of the LORD of hosts our God.| And the burden | וּמַשָּׂ֥א | maśśāʾ | ma-SA |
| of the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| no | לֹ֣א | lōʾ | loh |
| shall ye mention | תִזְכְּרוּ | zākar | za-HAHR |
| more: | ע֑וֹד | ʿôd | ode |
| for | כִּ֣י | kî | kee |
| his burden; | הַמַּשָּׂ֗א | maśśāʾ | ma-SA |
| shall be | יִֽהְיֶה֙ | hāyâ | ha-YA |
| every man's | לְאִ֣ישׁ | ʾîš | eesh |
| word | דְּבָר֔וֹ | dābār | da-VAHR |
| for ye have perverted | וַהֲפַכְתֶּ֗ם | hāpak | ha-FAHK |
| אֶת | ʾēt | ate | |
| the words | דִּבְרֵי֙ | dābār | da-VAHR |
| God, | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of the living | חַיִּ֔ים | ḥay | hai |
| of the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| of hosts | צְבָא֖וֹת | ṣābāʾ | tsa-VA |
| our God. | אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Read Full Chapter : Jeremiah 23