எரேமியா 31
Jeremiah 31:39 in Tamil
எரேமியா 31:39
அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரெப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாகச் சுற்றிப்போம்.
Tamil Indian Revised Version
பிறகு அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும்.
Tamil Easy Reading Version
அளவு நூலானது மூலை வாசலில் இருந்து நேராக காரேப் குன்றுவரைப் போய் பிறகு, கோரா எனும் இடத்துக்குத் திரும்பும்.
Thiru Viviliam
அதன் எல்லை நேராகக் காரேபு மலைவரை சென்று, கோவாவை நோக்கித் திரும்பும்.
Roman Transliteration
Appuramum alavunool atharku ethiraayk kaarep ennum maettinmael sentu kovaath puramaakach suttippom.
Jeremiah 31:39 in Other Translations
King James Version (KJV)
And the measuring line shall yet go forth over against it upon the hill Gareb, and shall compass about to Goath.
American Standard Version (ASV)
And the measuring line shall go out further straight onward unto the hill Gareb, and shall turn about unto Goah.
Bible in Basic English (BBE)
And the measuring-line will go out in front of it as far as the hill Gareb, going round to Goah.
Darby English Bible (DBY)
And the measuring line shall yet go forth before it unto the hill Gareb, and shall turn toward Goath.
World English Bible (WEB)
The measuring line shall go out further straight onward to the hill Gareb, and shall turn about to Goah.
Young's Literal Translation (YLT)
And gone out again hath the measuring line Over-against it, unto the height of Gareb, And it hath compassed to Goah.
எரேமியா Jeremiah 31:39
அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரெப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாகச் சுற்றிப்போம்.
And the measuring line shall yet go forth over against it upon the hill Gareb, and shall compass about to Goath.| go forth | וְיָצָ֨א | yāṣāʾ | ya-TSA |
| shall yet | ע֜וֹד | ʿôd | ode |
| line | קָ֤וה | qāwe | ka-VEH |
| And the measuring | הַמִּדָּה֙ | middâ | mee-DA |
| over against | נֶגְדּ֔וֹ | neged | neh-ɡED |
| it upon | עַ֖ל | ʿal | al |
| the hill | גִּבְעַ֣ת | gibʿâ | ɡeev-AH |
| Gareb, | גָּרֵ֑ב | gārēb | ɡa-RAVE |
| and shall compass about | וְנָסַ֖ב | sābab | sa-VAHV |
| to Goath. | גֹּעָֽתָה׃ | gōʿâ | ɡoh-AH |
Read Full Chapter : Jeremiah 31