எரேமியா 31

Jeremiah 31:40 in Tamil

தமிழ்

எரேமியா 31:40
பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.

Tamil Indian Revised Version
பிணங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்குகள் அனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பக்கம் கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கடைசிவரை இருக்கிற எல்லா நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பிறகு அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.

Tamil Easy Reading Version
மரித்த உடல்களும் சாம்பல்களும் எறியப்பட்ட அப்பள்ளத்தாக்கு கர்த்தருக்கு பரிசுத்தமாய் இருக்கும். கீதரோன் பள்ளத்தாக்கின் பீடபூமி முதல் குதிரை வாசலின் மூலைவரை அனைத்து வழியும் கர்த்தருக்குப் பரிசுத்த இடமாகக் கருதப்படும். எருசலேம் நகரம் மீண்டும் என்றைக்கும் கீழே இழுக்கப்படவோ அழிக்கப்படவோ ஆகாது.”

Thiru Viviliam
பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது; அழித்தொழிக்கப்படாது.

Roman Transliteration
Piraethangalaip puthaikkirathum, saampalaik kottukirathumaana pallaththaakkanaiththum, geetharon vaaykkaalukku ippaalae kilakkae irukkira kuthiraivaasalin kotimattum unndaana sakala nilangalum karththarukkup Parisuththamaayirukkum; appuram athu ententaikkum pidungappaduvathumillai itikkappaduvathumillai enkiraar.

Jeremiah 31:40 in Other Translations

King James Version (KJV)
And the whole valley of the dead bodies, and of the ashes, and all the fields unto the brook of Kidron, unto the corner of the horse gate toward the east, shall be holy unto the LORD; it shall not be plucked up, nor thrown down any more for ever.

American Standard Version (ASV)
And the whole valley of the dead bodies and of the ashes, and all the fields unto the brook Kidron, unto the corner of the horse gate toward the east, shall be holy unto Jehovah; it shall not be plucked up, nor thrown down any more for ever.

Bible in Basic English (BBE)
And all the valley of the dead bodies, and all the field of death as far as the stream Kidron, up to the angle of the horses' doorway to the east, will be holy to the Lord; it will not again be uprooted or overturned for ever.

Darby English Bible (DBY)
And the whole valley of the dead bodies, and of the ashes, and all the fields unto the torrent Kidron, unto the corner of the horse-gate toward the east, shall be holy unto Jehovah: it shall not be plucked up, nor overthrown any more for ever.

World English Bible (WEB)
The whole valley of the dead bodies and of the ashes, and all the fields to the brook Kidron, to the corner of the horse gate toward the east, shall be holy to Yahweh; it shall not be plucked up, nor thrown down any more forever.

Young's Literal Translation (YLT)
And all the valley of the carcases and of the ashes, And all the fields unto the brook Kidron, Unto the corner of the horse-gate eastward, `Are' holy to Jehovah, it is not plucked up, Nor is it thrown down any more to the age!

எரேமியா Jeremiah 31:40

பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.

And the whole valley of the dead bodies, and of the ashes, and all the fields unto the brook of Kidron, unto the corner of the horse gate toward the east, shall be holy unto the LORD; it shall not be plucked up, nor thrown down any more for ever.

And the whole וְכָל kōl kole
valley הָעֵ֣מֶק ʿēmeq ay-MEK
of the dead bodies, הַפְּגָרִ֣ים׀ peger peh-ɡER
and of the ashes, וְהַדֶּ֡שֶׁן dešen deh-SHEN
and all וְכָֽל kōl kole
the fields הַשְּׁרֵמוֹת֩ šĕrēmâ sheh-ray-MA
unto עַד ʿad ad
the brook נַ֨חַל naḥal na-HAHL
of Kidron, קִדְר֜וֹן qidrôn keed-RONE
unto עַד ʿad ad
the corner פִּנַּ֨ת pinnâ pee-NA
gate שַׁ֤עַר šaʿar sha-AR
of the horse הַסּוּסִים֙ sûs soos
toward the east, מִזְרָ֔חָה mizrāḥ meez-RAHK
holy קֹ֖דֶשׁ qōdeš koh-DESH
unto the Lord; לַֽיהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
it shall not לֹֽא lōʾ loh
be plucked up, יִנָּתֵ֧שׁ nātaš na-TAHSH
nor וְֽלֹא lōʾ loh
thrown down יֵהָרֵ֛ס hāras ha-RAHS
any more ע֖וֹד ʿôd ode
for ever. לְעוֹלָֽם׃ ʿôlām oh-LAHM



Read Full Chapter : Jeremiah 31