யோபு 36

Job 36:27 in Tamil

தமிழ்

யோபு 36:27
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.

Tamil Indian Revised Version
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.

Tamil Easy Reading Version
“தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து, அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார்.

Thiru Viviliam
⁽நீர்த்துளிகளை அவர்␢ ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை␢ மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.⁾

Roman Transliteration
Avar neerththulikalai anuvaippola aerappannnukiraar; avaikal maekaththilirunthu malaiyaaych sorikirathu.

Job 36:27 in Other Translations

King James Version (KJV)
For he maketh small the drops of water: they pour down rain according to the vapour thereof:

American Standard Version (ASV)
For he draweth up the drops of water, Which distil in rain from his vapor,

Bible in Basic English (BBE)
For he takes up the drops from the sea; he sends them through his mist as rain,

Darby English Bible (DBY)
For he draweth up the drops of water: they distil in rain from the vapour which he formeth,

Webster's Bible (WBT)
For he maketh small the drops of water: they pour down rain according to the vapor of it.

World English Bible (WEB)
For he draws up the drops of water, Which distill in rain from his vapor,

Young's Literal Translation (YLT)
When He doth diminish droppings of the waters, They refine rain according to its vapour,

யோபு Job 36:27

அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.

For he maketh small the drops of water: they pour down rain according to the vapour thereof:

For כִּ֭י kee
he maketh small יְגָרַ֣ע gāraʿ ɡa-RA
the drops נִטְפֵי nāṭāp na-TAHF
of water: מָ֑יִם mayim ma-YEEM
they pour down יָזֹ֖קּוּ zāqaq za-KAHK
rain מָטָ֣ר māṭar ma-TAHR
according to the vapour thereof: לְאֵדֽוֹ׃ ʾēd ade



Read Full Chapter : Job 36