யோபு 42

fullscreen1 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

fullscreen2 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

fullscreen3 அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

fullscreen4 நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.

fullscreen5 என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

fullscreen6 ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

1 Then Job answered the Lord, and said,

2 I know that thou canst do every thing, and that no thought can be withholden from thee.

3 Who is he that hideth counsel without knowledge? therefore have I uttered that I understood not; things too wonderful for me, which I knew not.

4 Hear, I beseech thee, and I will speak: I will demand of thee, and declare thou unto me.

5 I have heard of thee by the hearing of the ear: but now mine eye seeth thee.

6 Wherefore I abhor myself, and repent in dust and ashes.

Tamil Indian Revised Version
பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.

Tamil Easy Reading Version
பிலாத்து அதற்கு, “நான் யூதனல்ல. உனது சொந்த மக்களும் அவர்களின் தலைமை ஆசாரியனும் உன்னை என்னிடம் கொண்டுவந்திருக்கிறார்கள். நீ என்ன தவறு செய்தாய்?” என்று கேட்டான்.

Thiru Viviliam
அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான்.

John 18:34John 18John 18:36

King James Version (KJV)
Pilate answered, Am I a Jew? Thine own nation and the chief priests have delivered thee unto me: what hast thou done?

American Standard Version (ASV)
Pilate answered, Am I a Jew? Thine own nation and the chief priests delivered thee unto me: what hast thou done?

Bible in Basic English (BBE)
Pilate said, Am I a Jew? Your nation and the chief priests have given you into my hands: what have you done?

Darby English Bible (DBY)
Pilate answered, Am I a Jew? Thy nation and the chief priests have delivered thee up to me: what hast thou done?

World English Bible (WEB)
Pilate answered, “I’m not a Jew, am I? Your own nation and the chief priests delivered you to me. What have you done?”

Young’s Literal Translation (YLT)
Pilate answered, `Am I a Jew? thy nation, and the chief priests did deliver thee up to me; what didst thou?’

யோவான் John 18:35
பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
Pilate answered, Am I a Jew? Thine own nation and the chief priests have delivered thee unto me: what hast thou done?


ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
Pilate
hooh
answered,
Πιλᾶτοςpilatospee-LA-tose

ΜήτιmētiMAY-tee
Am
ἐγὼegōay-GOH
I
Ἰουδαῖόςioudaiosee-oo-THAY-OSE
Jew?
a
εἰμιeimiee-mee

τὸtotoh
Thine
own
ἔθνοςethnosA-thnose

τὸtotoh
nation
σὸνsonsone
and
καὶkaikay
the
chief
οἱhoioo
priests
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
have
delivered
παρέδωκάνparedōkanpa-RAY-thoh-KAHN
thee
σεsesay
me:
unto
ἐμοί·emoiay-MOO
what
τίtitee
hast
thou
done?
ἐποίησαςepoiēsasay-POO-ay-sahs