யோசுவா 24:12
மோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது.
Tamil Indian Revised Version
எமோரியர்களின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்களுடைய வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னிருந்து துரத்திவிட்டது.
Tamil Easy Reading Version
உங்கள் படை முன்னோக்கிச் சென்றபோது, நான் காட்டுக் குளவிகளை அவர்களுக்கு முன்பாக அனுப்பினேன். காட்டுக் குளவிகள் அந்த ஜனங்களையும் இரண்டு எமோரிய அரசர்களையும் பயமுறுத்தி ஓடச் செய்தன. வாளையும், வில்லுகளையும் பயன்படுத்தாமலே தேசத்தைக் கைப்பற்றினீர்கள்.
Thiru Viviliam
நான் உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்பினேன். அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய அரசர்களை விரட்டின. இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று; உங்கள் அம்பாலும் அன்று.
King James Version (KJV)
And I sent the hornet before you, which drave them out from before you, even the two kings of the Amorites; but not with thy sword, nor with thy bow.
American Standard Version (ASV)
And I sent the hornet before you, which drove them out from before you, even the two kings of the Amorites; not with thy sword, nor with thy bow.
Bible in Basic English (BBE)
And I sent the hornet before you, driving out the two kings of the Amorites before you, not with your sword and your bow.
Darby English Bible (DBY)
And I sent the hornet before you, which drove them out from before you, [as] the two kings of the Amorites; not with thy sword, nor with thy bow.
Webster’s Bible (WBT)
And I sent the hornet before you, which drove them out from before you, even the two kings of the Amorites; but not with thy sword, nor with thy bow.
World English Bible (WEB)
I sent the hornet before you, which drove them out from before you, even the two kings of the Amorites; not with your sword, nor with your bow.
Young’s Literal Translation (YLT)
And I send before you the hornet, and it casteth them out from your presence — two kings of the Amorite — not by thy sword, nor by thy bow.
யோசுவா Joshua 24:12
மோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது.
And I sent the hornet before you, which drave them out from before you, even the two kings of the Amorites; but not with thy sword, nor with thy bow.
And I sent | וָֽאֶשְׁלַ֤ח | wāʾešlaḥ | va-esh-LAHK |
לִפְנֵיכֶם֙ | lipnêkem | leef-nay-HEM | |
the hornet | אֶת | ʾet | et |
before | הַצִּרְעָ֔ה | haṣṣirʿâ | ha-tseer-AH |
out them drave which you, | וַתְּגָ֤רֶשׁ | wattĕgāreš | va-teh-ɡA-resh |
אוֹתָם֙ | ʾôtām | oh-TAHM | |
from before | מִפְּנֵיכֶ֔ם | mippĕnêkem | mee-peh-nay-HEM |
two the even you, | שְׁנֵ֖י | šĕnê | sheh-NAY |
kings | מַלְכֵ֣י | malkê | mahl-HAY |
of the Amorites; | הָֽאֱמֹרִ֑י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
not but | לֹ֥א | lōʾ | loh |
with thy sword, | בְחַרְבְּךָ֖ | bĕḥarbĕkā | veh-hahr-beh-HA |
nor | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
with thy bow. | בְקַשְׁתֶּֽךָ׃ | bĕqaštekā | veh-kahsh-TEH-ha |
யோசுவா 24:12 in English
Tags மோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன் அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது
Joshua 24:12 in Tamil Concordance Joshua 24:12 in Tamil Interlinear Joshua 24:12 in Tamil Image
Read Full Chapter : Joshua 24