நியாயாதிபதிகள் 12

Judges 12:3 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 12:3
நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என் மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; கர்த்தர் அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
நீங்கள் எங்களுக்கு உதவ வரமாட்டீர்கள் என்பதை நான் கண்டேன். எனவே நான் எனது உயிரைப் பணயம் வைத்து, நதியைக் கடந்து அம்மோனிய ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றேன். அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் எனக்கு உதவினார். இப்போது ஏன் என்னை எதிர்த்துப் போரிட இன்றைக்கு வந்திருக்கிறீர்கள்?” என்றான்.

Thiru Viviliam
நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன். ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார். இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்?” என்று கேட்டார்.

Roman Transliteration
Neengal ennai ratchikkavillai entu naan kanndapothu, naan en jeevanai en kaiyilae pitiththukkonndu, ammon puththirarukku virothamaayp ponaen; Karththar avarkalai en kaiyil oppukkoduththaar; ippatiyirukka, neengal en mael yuththampannna, intu ennidaththirku varavaenntiyathu enna entu sonnaan.

Judges 12:3 in Other Translations

King James Version (KJV)
And when I saw that ye delivered me not, I put my life in my hands, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?

American Standard Version (ASV)
And when I saw that ye saved me not, I put my life in my hand, and passed over against the children of Ammon, and Jehovah delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?

Bible in Basic English (BBE)
So when I saw that there was no help to be had from you, I put my life in my hand and went over against the children of Ammon, and the Lord gave them into my hands: why then have you come up to me this day to make war on me?

Darby English Bible (DBY)
And when I saw that you would not deliver me, I took my life in my hand, and crossed over against the Ammonites, and the LORD gave them into my hand; why then have you come up to me this day, to fight against me?"

Webster's Bible (WBT)
And when I saw that ye delivered me not, I put my life in my hands, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: why then have ye come up to me this day, to fight against me?

World English Bible (WEB)
When I saw that you didn't save me, I put my life in my hand, and passed over against the children of Ammon, and Yahweh delivered them into my hand: why then are you come up to me this day, to fight against me?

Young's Literal Translation (YLT)
and I see that thou art not a saviour, and I put my life in my hand, and pass over unto the Bene-Ammon, and Jehovah giveth them into my hand -- and why have ye come up unto me this day to fight against me?'

நியாயாதிபதிகள் Judges 12:3

நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என் மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.

And when I saw that ye delivered me not, I put my life in my hands, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?

And when I saw וָֽאֶרְאֶ֞ה rāʾâ ra-AH
that כִּֽי kee
not, אֵינְךָ֣ ʾayin ah-YEEN
ye delivered מוֹשִׁ֗יעַ yāšaʿ ya-SHA
I put וָֽאָשִׂ֨ימָה śûm soom
my life נַפְשִׁ֤י nepeš neh-FESH
in my hands, בְכַפִּי֙ kap kahf
and passed over וָֽאֶעְבְּרָה֙ ʿābar ah-VAHR
against אֶל ʾēl ale
the children בְּנֵ֣י bēn bane
of Ammon, עַמּ֔וֹן ʿammôn ah-MONE
delivered וַיִּתְּנֵ֥ם nātan na-TAHN
and the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
them into my hand: בְּיָדִ֑י yād yahd
wherefore וְלָמָ֞ה ma
then are ye come up עֲלִיתֶ֥ם ʿālâ ah-LA
unto אֵלַ֛י ʾēl ale
day, הַיּ֥וֹם yôm yome
me this הַזֶּ֖ה ze zeh
to fight against me? לְהִלָּ֥חֶם lāḥam la-HAHM
בִּֽי׃



Read Full Chapter : Judges 12