நியாயாதிபதிகள் 21:12
இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடியிருக்கிறவர்களிடத்தில் திருமணமாகாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற முகாமிற்கு கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆண்களோடு பாலின உறவுகொண்டிராத 400 கன்னிகைகளை அந்த 12,000 வீரர்களும் கண்டனர். சீலோவிலுள்ள முகாமிற்கு அவர்கள் அந்த கன்னிகைகளை அழைத்து வந்தனர். சீலோ என்னும் இடம் கானான் தேசத்தில் இருந்தது.
Thiru Viviliam
அவ்வாறே, வீரர்கள் கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஆணுடன் உறவு கொண்டிராத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்துக் கானான் நாட்டில் இருந்த சீலோ பாசறைக்குக் கொண்டு சென்றனர்.
King James Version (KJV)
And they found among the inhabitants of Jabeshgilead four hundred young virgins, that had known no man by lying with any male: and they brought them unto the camp to Shiloh, which is in the land of Canaan.
American Standard Version (ASV)
And they found among the inhabitants of Jabesh-gilead four hundred young virgins, that had not known man by lying with him; and they brought them unto the camp to Shiloh, which is in the land of Canaan.
Bible in Basic English (BBE)
Now there were among the people of Jabesh-gilead four hundred young virgins who had never had sex relations with a man; these they took to their tents in Shiloh in the land of Canaan.
Darby English Bible (DBY)
And they found among the inhabitants of Ja’besh-gil’ead four hundred young virgins who had not known man by lying with him; and they brought them to the camp at Shiloh, which is in the land of Canaan.
Webster’s Bible (WBT)
And they found among the inhabitants of Jabesh-gilead four hundred young virgins that had known no man by lying with any male: and they brought them to the camp to Shiloh, which is in the land of Canaan.
World English Bible (WEB)
They found among the inhabitants of Jabesh Gilead four hundred young virgins, who had not known man by lying with him; and they brought them to the camp to Shiloh, which is in the land of Canaan.
Young’s Literal Translation (YLT)
And they find out of the inhabitants of Jabesh-Gilead four hundred young women, virgins, who have not known man by the lying of a male, and they bring them in unto the camp at Shiloh, which `is’ in the land of Canaan.
நியாயாதிபதிகள் Judges 21:12
இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
And they found among the inhabitants of Jabeshgilead four hundred young virgins, that had known no man by lying with any male: and they brought them unto the camp to Shiloh, which is in the land of Canaan.
And they found | וַֽיִּמְצְא֞וּ | wayyimṣĕʾû | va-yeem-tseh-OO |
among the inhabitants | מִיּֽוֹשְׁבֵ֣י׀ | miyyôšĕbê | mee-yoh-sheh-VAY |
of Jabesh-gilead | יָבֵ֣ישׁ | yābêš | ya-VAYSH |
גִּלְעָ֗ד | gilʿād | ɡeel-AD | |
four | אַרְבַּ֤ע | ʾarbaʿ | ar-BA |
hundred | מֵאוֹת֙ | mēʾôt | may-OTE |
young | נַֽעֲרָ֣ה | naʿărâ | na-uh-RA |
virgins, | בְתוּלָ֔ה | bĕtûlâ | veh-too-LA |
that | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
had known | לֹֽא | lōʾ | loh |
no | יָדְעָ֛ה | yodʿâ | yode-AH |
man | אִ֖ישׁ | ʾîš | eesh |
lying by | לְמִשְׁכַּ֣ב | lĕmiškab | leh-meesh-KAHV |
with any male: | זָכָ֑ר | zākār | za-HAHR |
brought they and | וַיָּבִ֨אוּ | wayyābiʾû | va-ya-VEE-oo |
them unto | אוֹתָ֤ם | ʾôtām | oh-TAHM |
camp the | אֶל | ʾel | el |
to Shiloh, | הַֽמַּחֲנֶה֙ | hammaḥăneh | ha-ma-huh-NEH |
which | שִׁלֹ֔ה | šilō | shee-LOH |
land the in is | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
of Canaan. | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
כְּנָֽעַן׃ | kĕnāʿan | keh-NA-an |
நியாயாதிபதிகள் 21:12 in English
Tags இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்
Judges 21:12 in Tamil Concordance Judges 21:12 in Tamil Interlinear Judges 21:12 in Tamil Image
Read Full Chapter : Judges 21