நியாயாதிபதிகள் 21:17
இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
Tamil Indian Revised Version
இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாதபடி, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
Tamil Easy Reading Version
உயிரோடிருக்கிற பென்யமீன் மனிதர்கள் தம் தலைமுறை தொடர்வதற்காக பிள்ளைகளைப் பெறுதல் வேண்டும். இஸ்ரவேலின் ஒரு கோத்திரம் அழிந்து போகாதபடிக்கு இது நடைபெற வேண்டும்.
Thiru Viviliam
மேலும், அவர்கள் கூறியது: “பென்யமின் மக்களுக்குச் சொந்த வாரிசு வேண்டும். இல்லையேல், இஸ்ரயேலில் ஒரு குலம் அழிந்துவிடும்.
King James Version (KJV)
And they said, There must be an inheritance for them that be escaped of Benjamin, that a tribe be not destroyed out of Israel.
American Standard Version (ASV)
And they said, There must be an inheritance for them that are escaped of Benjamin, that a tribe be not blotted out from Israel.
Bible in Basic English (BBE)
And they said, How is the rest of Benjamin to be given offspring so that one tribe of Israel may not be put out of existence,
Darby English Bible (DBY)
And they said, “There must be an inheritance for the survivors of Benjamin, that a tribe be not blotted out from Israel.
Webster’s Bible (WBT)
And they said, There must be an inheritance for them that have escaped of Benjamin, that a tribe be not destroyed out of Israel.
World English Bible (WEB)
They said, There must be an inheritance for those who are escaped of Benjamin, that a tribe not be blotted out from Israel.
Young’s Literal Translation (YLT)
And they say, `A possession of an escaped party `is’ to Benjamin, and a tribe is not blotted out from Israel;
நியாயாதிபதிகள் Judges 21:17
இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
And they said, There must be an inheritance for them that be escaped of Benjamin, that a tribe be not destroyed out of Israel.
And they said, | וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
inheritance an be must There | יְרֻשַּׁ֥ת | yĕruššat | yeh-roo-SHAHT |
escaped be that them for | פְּלֵיטָ֖ה | pĕlêṭâ | peh-lay-TA |
of Benjamin, | לְבִנְיָמִ֑ן | lĕbinyāmin | leh-veen-ya-MEEN |
tribe a that | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
be not | יִמָּחֶ֥ה | yimmāḥe | yee-ma-HEH |
destroyed | שֵׁ֖בֶט | šēbeṭ | SHAY-vet |
out of Israel. | מִיִּשְׂרָאֵֽל׃ | miyyiśrāʾēl | mee-yees-ra-ALE |
நியாயாதிபதிகள் 21:17 in English
Tags இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே
Judges 21:17 in Tamil Concordance Judges 21:17 in Tamil Interlinear Judges 21:17 in Tamil Image
Read Full Chapter : Judges 21