Full Screen ?
 

En Yesu Rajavukae - என் இயேசு ராஜாவுக்கே

En Yesu Rajavukae
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்
1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்
2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ
3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்வேன்
ஓயாமல் பாடுவேன் – நான்
4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீரே
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே ஆ…ஆ

En Yesu Rajavukae – என் இயேசு ராஜாவுக்கே Lyrics in English

En Yesu Rajavukae
en Yesu raajaavukkae
ennaalum sthoththiram
ennodu vaalpavarkkae
ennaalum sthoththarippom
1. karththaavae neer seytha nanmaikalai
niththamum ninaikkiraen
mulu ullaththodu um naamam
paatip pukaluvaen - naan
2. nerukkappattaen thallappattaen
naesar neer annaiththeerae
kaividappattu katharinaen
karththar neer; thaettineer aa…aa
3. ini naan vaalvathu umakkaaka
umathu makimaikkaaka
um anpai eduththuch solvaen
oyaamal paaduvaen - naan
4. paavangal anaiththum manniththeerae
Nnoykalai sukamaakkineerae
enathu jeevanai alivil nintu
kaaththu iratchiththeerae aa…aa

PowerPoint Presentation Slides for the song En Yesu Rajavukae – என் இயேசு ராஜாவுக்கே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesu Rajavukae – என் இயேசு ராஜாவுக்கே PPT
En Yesu Rajavukae PPT

En Yesu Rajavukae – என் இயேசு ராஜாவுக்கே Song Meaning

En Yesu Rajavukae
To my Jesus the King
Every day is a blessing
To those who live with me
We will give thanks every day
1. O Lord, the benefits you have done
I always think
Your name with all my heart
I will sing and praise
2. Pushed and shoved
Nasser water dam
I screamed with abandon
The Lord is the water; You got it ah...ah
3. Now I live for you
For your glory
I will take your love
I will sing incessantly - I
4. Forgive all sins
You cured diseases
My life stands in ruin
Wait and save me ah...ah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்