Full Screen ?
 

Jebamegam Ezhumbanum - ஜெபமேகம் எழும்பனும்

ஜெபமேகம் எழும்பனும்
எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

இறுதி நாளில் மாம்சமான
யாவர்மேலும்
எழுப்புதல் பெருமழையாய்
இறங்கவேண்டும்
உன்னதரின் வல்லமை
உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்

பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய் (2)
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்

அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்

ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே

வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு

பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய் (2)
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்
ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்

பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய் (2)
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

Jebamegam Ezhumbanum – Elupputhal Malai Iranganum Lyrics in English

jepamaekam elumpanum
elupputhal malai iranganum
en thaesa ellaiyengum
mantati jepikkiraen
thirappin vaasalil nintu

iruthi naalil maamsamaana
yaavarmaelum
elupputhal perumalaiyaay
irangavaenndum
unnatharin vallamai
uyirppikkum vallamai
ootta vaenndum ulakamengilum

polintharulum poomiyengum
apishaekam perumalaiyaay (2)
mantati jepikkiraen
thirappin vaasalil nintu

puthalvarkal puthalviyar theerkkatharisanam
sollavaenndum anuthinamum aaviyil nirainthu
vaaliparkal tharisanangal muthiyorkal kanavukal
kaana vaenndum athikamathikamaay

ayalmolikal paesa vaenndum aaviyil nirainthu
athan arththam solla vaenndum parisuththavaankal
paethurukkal pavulkal sthaevaankal pilippukkal
thaesamengum elumpa vaenndum

aathisapai arputhangal ataiyaalangal
antadam nadakka vaenndum Yesu naamaththil
kurudarkal paarkkanum sevidarkal kaetkanum
mudavarkal nadakkanumae

varumaiyae illaatha thamilnaadu
vanmuraiyae illaatha thamilnaadu
neethiyum naermaiyum thooymaiyum anpum
niraintha thamilnaadu

polintharulum thamilnaadu engum
apishaekam perumalaiyaay (2)
mantati jepikkiraen
thirappin vaasalil nintu

panjamae illaatha paaratha thaesam
paavamae illaatha paaratha thaesam
oolalkal kuttangal saapangal Nnoykal
illaatha paaratha thaesam

polintharulum thaesamengum
apishaekam perumalaiyaay (2)
mantati jepikkiraen
thirappin vaasalil nintu

PowerPoint Presentation Slides for the song Jebamegam Ezhumbanum – Elupputhal Malai Iranganum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebamegam Ezhumbanum – ஜெபமேகம் எழும்பனும் PPT
Jebamegam Ezhumbanum PPT

இல்லாத மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று பெருமழையாய் தமிழ்நாடு பொழிந்தருளும் அபிஷேகம் பாரத தேசம் எழுப்புதல் வல்லமை ஆவியில் நிறைந்து தேசமெங்கும் ஜெபமேகம் எழும்பனும் தமிழ்