Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 2:22 in Tamil

Lamentations 2:22 Bible Lamentations Lamentations 2

புலம்பல் 2:22
பண்டிகைநாளில் கும்புகளை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்குத் திகில்களை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைஞன் நாசம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
பண்டிகைநாளில் மக்கள் கூட்டத்தை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்கு பயத்தை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைவன் அழித்தான்.

Tamil Easy Reading Version
நீர் எல்லா இடங்களிலிருந்தும் பயங்கரங்களை என்மேல் வரசெய்தீர். பண்டிகை நாட்களுக்கு வரவழைப்பதுபோன்று நீர் பயங்கரங்களை வரவழைத்தீர். கர்த்தருடைய கோபநாளில் எவரும் தப்பவில்லை. நான் வளர்த்து ஆளாக்கியவர்களை என் பகைவன் கொன்றிருக்கிறான்.

Thiru Viviliam
⁽திருவிழாவுக்கு அழைப்பது போல,␢ எப்பக்கமும் எனக்கெதிராகப்␢ பேரச்சத்தை வரவழைத்தீர்!␢ ஆண்டவரது சீற்றத்தின் நாளில்␢ உயிர்தப்பிப் பிழைத்தவரோ␢ எஞ்சியவரோ எவரும் இல்லை!␢ நான் பேணி வளர்த்தவர்களை␢ என் எதிரி கொன்றழித்தான்!⁾

Lamentations 2:21Lamentations 2

King James Version (KJV)
Thou hast called as in a solemn day my terrors round about, so that in the day of the LORD’s anger none escaped nor remained: those that I have swaddled and brought up hath mine enemy consumed.

American Standard Version (ASV)
Thou hast called, as in the day of a solemn assembly, my terrors on every side; And there was none that escaped or remained in the day of Jehovah’s anger: Those that I have dandled and brought up hath mine enemy consumed.

Bible in Basic English (BBE)
As in the day of a holy meeting you have made fears come round me on every side, and no one got away or was kept safe in the day of the Lord’s wrath: those who were folded in my arms, whom I took care of, have been sent to their destruction by my hater.

Darby English Bible (DBY)
Thou hast called up, as on the day of a set feast, my terrors on every side; and in the day of Jehovah’s anger there was none that escaped or remained: those that I have nursed and brought up hath mine enemy consumed.

World English Bible (WEB)
You have called, as in the day of a solemn assembly, my terrors on every side; There was none that escaped or remained in the day of Yahweh’s anger: Those that I have dandled and brought up has my enemy consumed.

Young’s Literal Translation (YLT)
Thou dost call as `at’ a day of appointment, My fears from round about, And there hath not been in the day of the anger of Jehovah, An escaped and remaining one, They whom I stretched out and nourished, My enemy hath consumed!

புலம்பல் Lamentations 2:22
பண்டிகைநாளில் கும்புகளை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்குத் திகில்களை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைஞன் நாசம்பண்ணினான்.
Thou hast called as in a solemn day my terrors round about, so that in the day of the LORD's anger none escaped nor remained: those that I have swaddled and brought up hath mine enemy consumed.

Thou
hast
called
תִּקְרָא֩tiqrāʾteek-RA
as
in
a
solemn
כְי֨וֹםkĕyômheh-YOME
day
מוֹעֵ֤דmôʿēdmoh-ADE
terrors
my
מְגוּרַי֙mĕgûraymeh-ɡoo-RA
round
about,
מִסָּבִ֔יבmissābîbmee-sa-VEEV
so
that
in
the
day
וְלֹ֥אwĕlōʾveh-LOH
Lord's
the
of
הָיָ֛הhāyâha-YA
anger
בְּי֥וֹםbĕyômbeh-YOME
none
אַףʾapaf
escaped
יְהוָ֖הyĕhwâyeh-VA

פָּלִ֣יטpālîṭpa-LEET
remained:
nor
וְשָׂרִ֑ידwĕśārîdveh-sa-REED
those
that
אֲשֶׁרʾăšeruh-SHER
swaddled
have
I
טִפַּ֥חְתִּיṭippaḥtîtee-PAHK-tee
and
brought
up
וְרִבִּ֖יתִיwĕribbîtîveh-ree-BEE-tee
hath
mine
enemy
אֹיְבִ֥יʾôybîoy-VEE
consumed.
כִלָּֽם׃killāmhee-LAHM

புலம்பல் 2:22 in English

panntikainaalil Kumpukalai Varavalaippathupol Suttilumirunthu Enakkuth Thikilkalai Varavalaiththeer; Karththarutaiya Kopaththin Naalilae Thappinavanum Meethiyaanavanumillai; Naan Kaikalil Aenthi Valarththavarkalai En Pakainjan Naasampannnninaan.


Tags பண்டிகைநாளில் கும்புகளை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்குத் திகில்களை வரவழைத்தீர் கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைஞன் நாசம்பண்ணினான்
Lamentations 2:22 in Tamil Concordance Lamentations 2:22 in Tamil Interlinear Lamentations 2:22 in Tamil Image

Read Full Chapter : Lamentations 2