Aathaaram Neethaanaiyyaa En Thuraiyae in A Scale

ஆதாரம் நீர்தானைய்யா என் துரையே
ஆதாரம் நீர் தான் ஐயா – சூதாம்
உலகின் நான் தீதால் மயங்கையில்
ஆதாரம் நீர் தான் ஐயா

மாதா பிதாவெனத் தீதாய்
மதிக்கையில் – மற்றோர்க்குப்
பற்றேதையா எளியன் மேல்
மற்றோர்க்கு பற்றேதையா – எளியனுக்கு
...ஆதாரம்

நாம் நாம் துணையென நயந்துரை
சொன்னவர் – நட்டாற்றில் விட்டாரையா
தனியனை நட்டாற்றில் விட்டாரையா – தனியனுக்கு
...ஆதாரம்

கற்றோர் பெருமையே மற்றோர்
அருமையே – வற்றாக் கிருபை நதியே
என்பதியே வற்றாக் கிருபை
நதியே – அடியேனுக்கு
...ஆதாரம்

சோதனை யடர்ந்து வேதனை
தொடர்ந்து – துக்கம் மிகு வேளையில்
என் சுகிர்தமே துக்கம் மிகு
வேளையில் – உன் தாசனுக்கு
...ஆதாரம்


ஆதாரம் நீர்தானைய்யா என் துரையே
Aathaaram Neerthaanaiyyaa En Thuraiyae
ஆதாரம் நீர் தான் ஐயா – சூதாம்
Aathaaram Neer Thaan Aiyaa – Soothaam
உலகின் நான் தீதால் மயங்கையில்
Ulakin Naan Theethaal Mayangaiyil
ஆதாரம் நீர் தான் ஐயா
Aathaaram Neer Thaan Aiyaa

மாதா பிதாவெனத் தீதாய்
Maathaa Pithaavenath Theethaay
மதிக்கையில் – மற்றோர்க்குப்
Mathikkaiyil – Mattaோrkkup
பற்றேதையா எளியன் மேல்
Pattethaiyaa Eliyan Mael
மற்றோர்க்கு பற்றேதையா – எளியனுக்கு
Mattaோrkku Pattethaiyaa – Eliyanukku
...ஆதாரம்
...aathaaram

நாம் நாம் துணையென நயந்துரை
Naam Naam Thunnaiyena Nayanthurai
சொன்னவர் – நட்டாற்றில் விட்டாரையா
Sonnavar – Nattattil Vittaraiyaa
தனியனை நட்டாற்றில் விட்டாரையா – தனியனுக்கு
Thaniyanai Nattattil Vittaraiyaa – Thaniyanukku
...ஆதாரம்
...aathaaram

கற்றோர் பெருமையே மற்றோர்
Kattaோr Perumaiyae Mattaோr
அருமையே – வற்றாக் கிருபை நதியே
Arumaiyae – Vattaாk Kirupai Nathiyae
என்பதியே வற்றாக் கிருபை
Enpathiyae Vattaாk Kirupai
நதியே – அடியேனுக்கு
Nathiyae – Atiyaenukku
...ஆதாரம்
...aathaaram

சோதனை யடர்ந்து வேதனை
Sothanai Yadarnthu Vaethanai
தொடர்ந்து – துக்கம் மிகு வேளையில்
Thodarnthu – Thukkam Miku Vaelaiyil
என் சுகிர்தமே துக்கம் மிகு
En Sukirthamae Thukkam Miku
வேளையில் – உன் தாசனுக்கு
Vaelaiyil – Un Thaasanukku
...ஆதாரம்
...aathaaram


Aathaaram Neethaanaiyyaa En Thuraiyae Chords Keyboard

Aathaaram NeerThaanaiyyaa En Thuraiyae
Aathaaram NeeR Thaan Aiyaa – SooThaam
Ulakin Naan TheethaaL MayangKaiyil
Aathaaram Neer Thaan Aiyaa

Maathaa PithaaVenath Theethaay
Mathikkaiyil – MarRorkkup
Pattethaiyaa ELiyan Mael
Mattaோrkku ParRaethaiyaa – Eliyanukku
...aathaaram

Naam Naam ThunnaiYena Nayanthurai
Sonnavar – Nattattil VittaRaiyaa
Thaniyanai Nattattil VittaRaiyaa – ThaniYanukku
...aathaaram

Kattaோr PerumaiYae Mattaோr
Arumaiyae – Vattaாk Kirupai Nathiyae
Enpathiyae Vattaாk Kirupai
Nathiyae – Atiyaenukku
...aathaaram

Sothanai YadarnThu Vaethanai
Thodarnthu – Thukkam Miku Vaelaiyil
En Sukirthamae Thukkam MiKu
Vaelaiyil – Un Thaasanukku
...aathaaram


Aathaaram Neethaanaiyyaa En Thuraiyae Chords Guitar


Aathaaram Neethaanaiyyaa En Thuraiyae Chords for Keyboard, Guitar and Piano

Aathaaram Neethaanaiyyaa En Thuraiyae Chords in A Scale

தமிழ்