Full Screen ?
 

Dekiri Dappa Dekiri Dappa - டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா டிங்கிரி டியாலோ

Dekiri Dappa Dekiri Dappa
டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா டிங்கிரி டியாலோ -4
ஊசி மணி பாசி மணி விக்கிறோமுங்க – நாங்க
ஊரு ஊரா சுத்தி சுத்தி வந்தோமுங்க சொல்லப் போற
சங்கதியை கேட்டுப் பாருங்க

ஆயத்தத்தோட வேதம் வாசிங்கோ
ஆர்வத்தோட வசனம் கேளுங்கோ
ஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோ
ஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ

பரிசுத்த வாழ்க்கை வாழ ஆயத்தம் வேணுங்கோ
படச்சவரை பார்க்க ஆயத்தம் வேணுங்கோ
ஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோ
ஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ

Dekiri Dappa Dekiri Dappa – டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா Lyrics in English

Dekiri Dappa Dekiri Dappa
tingiri dappaa tingiri dappaa tingiri tiyaalo -4
oosi manni paasi manni vikkiromunga - naanga
ooru ooraa suththi suththi vanthomunga sollap pora
sangathiyai kaettup paarunga

aayaththaththoda vaetham vaasingaோ
aarvaththoda vasanam kaelungaோ
aanndavar unkitta paesuvaarungaோ
aayaththappadu un vaalvu maarumungaோ

parisuththa vaalkkai vaala aayaththam vaenungaோ
padachchavarai paarkka aayaththam vaenungaோ
aanndavar unkitta paesuvaarungaோ
aayaththappadu un vaalvu maarumungaோ

PowerPoint Presentation Slides for the song Dekiri Dappa Dekiri Dappa – டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dekiri Dappa Dekiri Dappa – டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா டிங்கிரி டியாலோ PPT
Dekiri Dappa Dekiri Dappa PPT

Dekiri Dappa Dekiri Dappa – டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா Song Meaning

Dekiri Dappa Dekiri Dappa
Tingri Tappa Tingri Tappa Tingri Dialo -4
We are selling needle beads and moss beads
We have come to tell you that we have come from town to town
Listen to the song

Read the scriptures with preparation
Listen to the verse with interest
May the Lord speak to you
Get ready and change your life

Be prepared to live a holy life
Be prepared to watch the movie
May the Lord speak to you
Get ready and change your life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்