Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 14:2 in Tamil

லேவியராகமம் 14:2 Bible Leviticus Leviticus 14

லேவியராகமம் 14:2
குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
அவள் ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின்பு, அவள் ஒருவயதுடைய ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.

Tamil Easy Reading Version
“ஒரு பெண், ஆண் அல்லது பெண் பிள்ளையைப் பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சிறப்பான பலிகளைக் கொண்டு வர வேண்டும். அவள் ஆசாரியனிடம் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் பலிகளை வழங்க வேண்டும். அவள் ஓராண்டு நிறைந்த ஆட்டுக் குட்டியை தகன பலிக்காகவும், ஒரு புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறாவைப் பாவப்பரிகார பலிக்காகவும் கொண்டு வர வேண்டும்.

Thiru Viviliam
குழந்தை பெற்றவள் அது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் தூய்மையடையும் காலக்கெடுவிற்குப் பின்னர், ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப் புறா ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் சந்திப்புக்கூடார நுழைவாயிலுக்குக் கொண்டுவர வேண்டும்.

Leviticus 12:5Leviticus 12Leviticus 12:7

King James Version (KJV)
And when the days of her purifying are fulfilled, for a son, or for a daughter, she shall bring a lamb of the first year for a burnt offering, and a young pigeon, or a turtledove, for a sin offering, unto the door of the tabernacle of the congregation, unto the priest:

American Standard Version (ASV)
And when the days of her purifying are fulfilled, for a son, or for a daughter, she shall bring a lamb a year old for a burnt-offering, and a young pigeon, or a turtle-dove, for a sin-offering, unto the door of the tent of meeting, unto the priest:

Bible in Basic English (BBE)
And when the days are ended for making her clean for a son or a daughter, let her take to the priest at the door of the Tent of meeting, a lamb of the first year for a burned offering and a young pigeon or a dove for a sin-offering:

Darby English Bible (DBY)
And when the days of her cleansing are fulfilled, for a son or for a daughter, she shall bring a yearling lamb for a burnt-offering, and a young pigeon or a turtle-dove for a sin-offering, to the entrance of the tent of meeting, unto the priest.

Webster’s Bible (WBT)
And when the days of her purifying are fulfilled, for a son, or for a daughter, she shall bring a lamb of the first year for a burnt-offering, and a young pigeon, or a turtle-dove, for a sin-offering, to the door of the tabernacle of the congregation, to the priest;

World English Bible (WEB)
“‘When the days of her purification are completed, for a son, or for a daughter, she shall bring to the priest at the door of the Tent of Meeting, a year old lamb for a burnt offering, and a young pigeon, or a turtledove, for a sin offering:

Young’s Literal Translation (YLT)
`And in the fulness of the days of her cleansing for son or for daughter she doth bring in a lamb, a son of a year, for a burnt-offering, and a young pigeon or a turtle-dove for a sin-offering, unto the opening of the tent of meeting, unto the priest;

லேவியராகமம் Leviticus 12:6
அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
And when the days of her purifying are fulfilled, for a son, or for a daughter, she shall bring a lamb of the first year for a burnt offering, and a young pigeon, or a turtledove, for a sin offering, unto the door of the tabernacle of the congregation, unto the priest:

And
when
the
days
וּבִמְלֹ֣את׀ûbimlōtoo-veem-LOTE
of
her
purifying
יְמֵ֣יyĕmêyeh-MAY
fulfilled,
are
טָֽהֳרָ֗הּṭāhŏrāhta-hoh-RA
for
a
son,
לְבֵן֮lĕbēnleh-VANE
or
א֣וֹʾôoh
daughter,
a
for
לְבַת֒lĕbatleh-VAHT
she
shall
bring
תָּבִ֞יאtābîʾta-VEE
a
lamb
כֶּ֤בֶשׂkebeśKEH-ves
first
the
of
בֶּןbenben
year
שְׁנָתוֹ֙šĕnātôsheh-na-TOH
offering,
burnt
a
for
לְעֹלָ֔הlĕʿōlâleh-oh-LA
and
a
young
וּבֶןûbenoo-VEN
pigeon,
יוֹנָ֥הyônâyoh-NA
or
אוֹʾôoh
a
turtledove,
תֹ֖רtōrtore
offering,
sin
a
for
לְחַטָּ֑אתlĕḥaṭṭātleh-ha-TAHT
unto
אֶלʾelel
the
door
פֶּ֥תַחpetaḥPEH-tahk
tabernacle
the
of
אֹֽהֶלʾōhelOH-hel
of
the
congregation,
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
unto
אֶלʾelel
the
priest:
הַכֹּהֵֽן׃hakkōhēnha-koh-HANE

லேவியராகமம் 14:2 in English

kushdarokiyinutaiya Suththikarippin Naalil Avanukkaduththa Piramaanam Ennavental: Avan Aasaariyanidaththil Konnduvarappadavaenndum.


Tags குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால் அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்
Leviticus 14:2 in Tamil Concordance Leviticus 14:2 in Tamil Interlinear Leviticus 14:2 in Tamil Image

Read Full Chapter : Leviticus 14