லூக்கா 10:25
அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்து நின்றான். அவன் இயேசுவைச் சோதிக்க முயன்று கொண்டிருந்தான். அவன், “போதகரே, நித்தியமான வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
Thiru Viviliam
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
Title
நல்ல சமாரியன்
Other Title
நல்ல சமாரியர்
King James Version (KJV)
And, behold, a certain lawyer stood up, and tempted him, saying, Master, what shall I do to inherit eternal life?
American Standard Version (ASV)
And behold, a certain lawyer stood up and made trial of him, saying, Teacher, what shall I do to inherit eternal life?
Bible in Basic English (BBE)
And a certain teacher of the law got up and put him to the test, saying, Master, what have I to do so that I may have eternal life?
Darby English Bible (DBY)
And behold, a certain lawyer stood up tempting him, and saying, Teacher, having done what, shall I inherit life eternal?
World English Bible (WEB)
Behold, a certain lawyer stood up and tested him, saying, “Teacher, what shall I do to inherit eternal life?”
Young’s Literal Translation (YLT)
And lo, a certain lawyer stood up, trying him, and saying, `Teacher, what having done, life age-during shall I inherit?’
லூக்கா Luke 10:25
அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
And, behold, a certain lawyer stood up, and tempted him, saying, Master, what shall I do to inherit eternal life?
And, | Καὶ | kai | kay |
behold, | ἰδού, | idou | ee-THOO |
a certain | νομικός | nomikos | noh-mee-KOSE |
lawyer | τις | tis | tees |
up, stood | ἀνέστη | anestē | ah-NAY-stay |
and | ἐκπειράζων | ekpeirazōn | ake-pee-RA-zone |
tempted | αὐτὸν | auton | af-TONE |
him, | Καὶ | kai | kay |
saying, | λέγων, | legōn | LAY-gone |
Master, | Διδάσκαλε | didaskale | thee-THA-ska-lay |
what | τί | ti | tee |
shall I do | ποιήσας | poiēsas | poo-A-sahs |
to inherit | ζωὴν | zōēn | zoh-ANE |
eternal | αἰώνιον | aiōnion | ay-OH-nee-one |
life? | κληρονομήσω | klēronomēsō | klay-roh-noh-MAY-soh |
லூக்கா 10:25 in English
Tags அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து அவரைச் சோதிக்கும்படி போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்
Luke 10:25 in Tamil Concordance Luke 10:25 in Tamil Interlinear Luke 10:25 in Tamil Image
Read Full Chapter : Luke 10