லூக்கா 8:37
அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்களெல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.
Tamil Indian Revised Version
இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
Tamil Easy Reading Version
“தேவன் தமது வல்லமையினால் மேன்மையுற்றிருக்கிறார். தேவன் எல்லோரினும் மிகவும் சிறந்த போதகர்!
Thiru Viviliam
⁽இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;␢ அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?⁾
Other Title
கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்
King James Version (KJV)
Behold, God exalteth by his power: who teacheth like him?
American Standard Version (ASV)
Behold, God doeth loftily in his power: Who is a teacher like unto him?
Bible in Basic English (BBE)
Truly God is lifted up in strength; who is a ruler like him?
Darby English Bible (DBY)
Lo, ùGod is exalted in his power: who teacheth as he?
Webster’s Bible (WBT)
Behold, God exalteth by his power: who teacheth like him?
World English Bible (WEB)
Behold, God is exalted in his power. Who is a teacher like him?
Young’s Literal Translation (YLT)
Lo, God doth sit on high by His power, Who `is’ like Him — a teacher?
யோபு Job 36:22
இதோ தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
Behold, God exalteth by his power: who teacheth like him?
Behold, | הֶן | hen | hen |
God | אֵ֭ל | ʾēl | ale |
exalteth | יַשְׂגִּ֣יב | yaśgîb | yahs-ɡEEV |
power: his by | בְּכֹח֑וֹ | bĕkōḥô | beh-hoh-HOH |
who | מִ֖י | mî | mee |
teacheth | כָמֹ֣הוּ | kāmōhû | ha-MOH-hoo |
like him? | מוֹרֶֽה׃ | môre | moh-REH |
லூக்கா 8:37 in English
Tags அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்களெல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள் அந்தப்படி அவர் படவில் ஏறி திரும்பிப்போனார்
Luke 8:37 in Tamil Concordance Luke 8:37 in Tamil Interlinear Luke 8:37 in Tamil Image
Read Full Chapter : Luke 8