லூக்கா 9:18
பின்பு அவர் தமது சீஷரோடே கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Tamil Indian Revised Version
கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
Tamil Easy Reading Version
தொலைந்து போன அந்தக் காசைக் கண்டெடுக்கும்போது அவள் தனது நண்பர்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஒன்றாக அழைத்து அவர்களை நோக்கி, ‘நான் தொலைத்த காசைக் கண்டெடுத்ததால் நீங்கள் என்னோடு கூட சந்தோஷப்படுங்கள்’ என்பாள்.
Thiru Viviliam
கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில், காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
King James Version (KJV)
And when she hath found it, she calleth her friends and her neighbours together, saying, Rejoice with me; for I have found the piece which I had lost.
American Standard Version (ASV)
And when she hath found it, she calleth together her friends and neighbors, saying, Rejoice with me, for I have found the piece which I had lost.
Bible in Basic English (BBE)
And when she has it again, she gets her friends and neighbours together, saying, Be glad with me, for I have got back the bit of silver which had gone from me.
Darby English Bible (DBY)
and having found it she calls together the friends and neighbours, saying, Rejoice with me, for I have found the drachma which I had lost.
World English Bible (WEB)
When she has found it, she calls together her friends and neighbors, saying, ‘Rejoice with me, for I have found the drachma which I had lost.’
Young’s Literal Translation (YLT)
and having found, she doth call together the female friends and the neighbours, saying, Rejoice with me, for I found the drachm that I lost.
லூக்கா Luke 15:9
கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?
And when she hath found it, she calleth her friends and her neighbours together, saying, Rejoice with me; for I have found the piece which I had lost.
And | καὶ | kai | kay |
when she hath found | εὑροῦσα | heurousa | ave-ROO-sa |
her calleth she it, | συγκαλεῖται | synkaleitai | syoong-ka-LEE-tay |
friends | τὰς | tas | tahs |
and | φίλας | philas | FEEL-as |
her | καὶ | kai | kay |
neighbours | τὰς | tas | tahs |
together, | γείτονας | geitonas | GEE-toh-nahs |
saying, | λέγουσα | legousa | LAY-goo-sa |
Rejoice with | Συγχάρητέ | syncharēte | syoong-HA-ray-TAY |
me; | μοι | moi | moo |
for | ὅτι | hoti | OH-tee |
found have I | εὗρον | heuron | AVE-rone |
the | τὴν | tēn | tane |
piece | δραχμὴν | drachmēn | thrahk-MANE |
which | ἣν | hēn | ane |
I had lost. | ἀπώλεσα | apōlesa | ah-POH-lay-sa |
லூக்கா 9:18 in English
Tags பின்பு அவர் தமது சீஷரோடே கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்
Luke 9:18 in Tamil Concordance Luke 9:18 in Tamil Interlinear Luke 9:18 in Tamil Image
Read Full Chapter : Luke 9