தமிழ்

கர்த்தர் உண்மையுள்ளவர்

கர்த்தர் உண்மையுள்ளவர்
கர்த்தர் நீதயுல்லவர்
கர்த்தர் உண்மையும், நீதியும்
பொறுமையும், கிருபையும்
அன்பு மிகுந்தவரே

உன் பாவங்களை அறிக்கை செய்தால்
உன் பாவங்களை மன்னிப்பாரே
நித்திய ஜீவன் தந்திடுவாரே
நித்திய காலம் வாழ்த்திடலாமே

கர்த்தர் உண்மையுள்ளவர் Lyrics in English

karththar unnmaiyullavar
karththar neethayullavar
karththar unnmaiyum, neethiyum
porumaiyum, kirupaiyum
anpu mikunthavarae

un paavangalai arikkai seythaal
un paavangalai mannippaarae
niththiya jeevan thanthiduvaarae
niththiya kaalam vaalththidalaamae

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் உண்மையுள்ளவர்

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites