தமிழ்

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்
ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்
எரிகோவில் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே
ஏறினானே குள்ள சகேயு காட்டத்திமரத்தில்
இறைவன் இயேசு வருகையில்
மரத்தில் அவனைக் காண்கையில்
இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார்

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன் Lyrics in English

sakaeyu aayakkaaran mikak kullamaanavan
oru naal Yesu varuvathai arinthaan
erikovil maantharellaam thiranndu koodavae
aerinaanae kulla sakaeyu kaattaththimaraththil
iraivan Yesu varukaiyil
maraththil avanaik kaannkaiyil
irangi vaa naan unthan veettil thanguvaen entar

PowerPoint Presentation Slides for the song சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்

by clicking the fullscreen button in the Top left