தமிழ்

சின்ன தம்பி தங்காய்

சின்ன தம்பி தங்காய்
இயேசுவிடம் வா
ஒருபோதும் உன்னை அவர் தள்ளவேமாட்டார்
இயேசு ஒருபோதும் தள்ளவேமாட்டார்
உன்னை பரலோகத்துக்கு அழைத்துச் செல்வார்
பரலோகம் போனால் சந்தோஷம் உண்டு
இயேசுவுடன் என்றென்றும் சேர்ந்து வாழலாம்

சின்ன தம்பி தங்காய் Lyrics in English

sinna thampi thangaay
Yesuvidam vaa
orupothum unnai avar thallavaemaattar
Yesu orupothum thallavaemaattar
unnai paralokaththukku alaiththuch selvaar
paralokam ponaal santhosham unndu
Yesuvudan ententum sernthu vaalalaam

PowerPoint Presentation Slides for the song சின்ன தம்பி தங்காய்

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites