சிறகுகளின் நிழல்தனிலே நான்
நம்பி இளைப்பாறுவேன்
நீர் துணையாய் இருப்பதனால் நான்
என்றும் இளைப்பாறுவேன்
கண்மணி போல என்னை காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
கண் உறங்காமல் காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
மறைவிடமே ஆராதனை
உறைவிடமே உமக்கு ஆராதனை
அடைக்கலமே ஆராதனை
புகலிடமே உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
அடைக்கலமான என் தாபரமே
என்னை அணுகாமல் காப்பவரே
இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
என்னை காப்பவரே
நன்மைக்கு கைமாறாய் தீமை
செய்வோர் மத்தியில்
என்னை காப்பவரே
துரோகங்கள் நிறைந்த பூமியிலே
துணை நின்று காப்பவரே
தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
என்னை என்றும் காப்பவரே
சிறகுகளின் நிழல்தனிலே நான் Lyrics in English
Sirakukalin nilalthanilae naan nampi ilaippaaraுvaen neer thunnaiyaay iruppathanaal naan entum ilaippaaraுvaen kannmanni pola ennai kaappavarai naan nampi ilaippaaraுvaen kann urangaamal kaappavarai naan nampi ilaippaaraுvaen maraividamae aaraathanai uraividamae umakku aaraathanai ataikkalamae aaraathanai pukalidamae umakku aaraathanai aaraathanai umakku aaraathanai ennai naesikkum Yesuvae aaraathanai aaraathanai umakku aaraathanai ennai aatharikkum Yesuvae aaraathanai pakkaththil aayiram paer vilunthaalum ennai anukaamal kaappavarae valapakkaththil pathinaayiram vilunthaalum ennai anukaamal kaappavarae ataikkalamaana en thaaparamae ennai anukaamal kaappavarae ichchakam paesidum naavukal munnilae ennai kaappavarae nanmaikku kaimaaraay theemai seyvor maththiyil ennai kaappavarae thurokangal niraintha poomiyilae thunnai nintu kaappavarae thevittamal naesikkum en naesarae ennai entum kaappavarae
PowerPoint Presentation Slides for the song சிறகுகளின் நிழல்தனிலே நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிறகுகளின் நிழல்தனிலே நான் – சிறகுகளின் நிழல்தனிலே நான் PPT
சிறகுகளின் நிழல்தனிலே நான் PPT
சிறகுகளின் நிழல்தனிலே நான் Song Meaning
I am in the shadow of wings
I will believe and rest
I am because you are my companion
I will rest forever
I am the one who protects me like an eyeball
I will believe and rest
I am the one who keeps the eyes from sleeping
I will believe and rest
Worship is a place of refuge
Abode is your worship
Refuge is worship
Refuge is your worship
Worship is worship to you
Worship is Jesus who loves me
Worship is worship to you
Worship is Jesus who sustains me
Even if a thousand people fall on the side
Keep me out of reach
Even if ten thousand fell on the right side
Keep me out of reach
O my refuge
Keep me out of reach
Tongues of friendship are ahead
My protector
Evil is exchanged for good
Among the doers
My protector
In the land full of betrayals
Supporter
My beloved who loves without hesitation
O my protector forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை ஆராதனை காப்பவரே நான் இளைப்பாறுவேன் உமக்கு நம்பி அணுகாமல் காப்பவரை ஆராதனை நேசிக்கும் இயேசுவே விழுந்தாலும் சிறகுகளின் நிழல்தனிலே நீர் துணையாய் இருப்பதனால் கண்மணி தமிழ்
