🏠  Lyrics  Chords  Bible 

உம்மையே நம்பிடுவேன் PPT - உம்மையே நம்பிடுவேன்உம்மையே பின்பற்றுவேன்

உம்மையே நம்பிடுவேன்
உம்மையே பின்பற்றுவேன்
1. மனிதனுக்கு பயந்தால்
கண்ணியை வருவிக்கும்
தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும்
2. மனிதனின் பின்னே சென்றால்
பாதாளம் அதின் முடிவு
இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு


உம்மையே நம்பிடுவேன் PowerPoint



உம்மையே நம்பிடுவேன் - உம்மையே நம்பிடுவேன்உம்மையே பின்பற்றுவேன் Lyrics

உம்மையே நம்பிடுவேன் PPT

Download உம்மையே நம்பிடுவேன் Tamil PPT