🏠  Lyrics  Chords  Bible 

தம் உண்டு PPT - ஒயாக் கீதம் உண்டுதூதர் கூட்டம் உண்டு

ஒயாக் கீதம் உண்டு
தூதர் கூட்டம் உண்டு
நானும் பாட்டு பாடுவேன்
பாவம் செய்த மனிதர்களும்
கிழ்ப்படியா பிள்ளைகளும்
நிச்சயமாய் அங்கில்லையே
இயேசு ராஜன் இரத்தினால் மீட்கப்பட்ட நான்
ஆனந்தமாய் பாடிடுவேன் மோட்ச விட்டிலே


ஒயாக் கீதம் உண்டு PowerPoint



தம் உண்டு - ஒயாக் கீதம் உண்டுதூதர் கூட்டம் உண்டு Lyrics

தம் உண்டு PPT

Download ஒயாக் கீதம் உண்டு Tamil PPT