🏠  Lyrics  Chords  Bible 

சாத்தான் புறப்பட்டு போ போ PPT - சாத்தான் புறப்பட்டு போ போஎன் இதயத்தில் உனக்கிடமில்லை

சாத்தான் புறப்பட்டு போ போ
என் இதயத்தில் உனக்கிடமில்லை
இயேசு என் இதயத்தில் வந்துவிட்டார்
புது சிருஸ்டியாய் மாறிவிட்டேன்
1. எதிர்த்து பேசும் தவளை
பொய்கள் சொல்லும் பாம்பும்
கோபம் கொள்ளும் புலிக்கு
என் இதயத்தில் இடம் இனியில்லை
2. சோம்பேறியான ஆமை
அசுத்தம் நிறைந்த பன்றி
பொறாமையுள்ள ஆட்டிற்கும்
மயல் பெருமைக்கும் இடம் இனியில்லை


சாத்தான் புறப்பட்டு போ போ PowerPoint



சாத்தான் புறப்பட்டு போ போ - சாத்தான் புறப்பட்டு போ போஎன் இதயத்தில் உனக்கிடமில்லை Lyrics

சாத்தான் புறப்பட்டு போ போ PPT

Download சாத்தான் புறப்பட்டு போ போ Tamil PPT