🏠  Lyrics  Chords  Bible 

டிப்போ (2) PPT - பிசாசே ஓடிப்போ (2)உன்னில் ஒன்றும் செய்யிலகொதே

பிசாசே ஓடிப்போ (2)
உன்னில் ஒன்றும் செய்யிலகொதே
இயேசு என் தலைவர் (2)
உன்னில் ஒன்றும் செய்யிலகொதே
1. தனித்து நான் ஜெபிப்பேன்
பலரோடு ஜெபிப்பேன்
அனுதினமும் ஜெபித்து
பெலத்தை நான் பெற்றுக்கொள்ளுவேன்
2. வேதத்தை நான் தியானிப்பேன்
பலரோடும் சொல்லுவேன்
இயேசுவோடு தனித்திருந்து
பெலத்தை நான் பெற்றுக்கொள்ளுவேன்


பிசாசே ஓடிப்போ (2) PowerPoint



டிப்போ (2) - பிசாசே ஓடிப்போ (2)உன்னில் ஒன்றும் செய்யிலகொதே Lyrics

டிப்போ (2) PPT

Download பிசாசே ஓடிப்போ (2) Tamil PPT